![]()
தோழர்களே! தோழியர்களே!
வெகு நாட்களாய் தமிழ் வலைப்பூக்களின் வாசிப்பாளி!
என் முதல் எழுத்து முயற்சி!
என் கனவுகள், நனவுகள்…….
நனவாகிய கனவுகள்!
கனவாகவே இருக்கும் கனவுகள்!
என் எண்ணங்கள்!
என் மன வண்ணங்கள்!
அனைத்தையும் உங்களோடு பரிமாறத் தயாராக…………
இதுவும் என் நனவாகிய கனவு!
கரம் நீட்டுங்கள்!!! உங்களோடு கலந்து கொள்ள……




தமிழன் மட்டுமில்லாம மலையாளி அல்லாத எவருமே இவர்களுக்கு கை கட்டி சேவகம் செய்பவர்கள் தான் என்ற மனோ நிலை கொண்டவர்கள்.