Posted in புகையிலை ஒழிப்பு on ஜூன் 29, 2007 | 6 மறுமொழிகள் »
மதி கந்தசாமி அவர்களால் இந்த இடுகை ஆங்கிலத்திலும், டேனியல் டுயண்ட் அவர்களால் போர்ச்சுகீசியத்திலும், மற்றும் மில்டன் ரமிரஷ் அவர்களால் ஸ்பானிஷ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு Global Voices Onlineல் வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்களது இந்த சீரிய முயற்சிக்கும், ஊக்கத்துக்கும் நன்றி!
ஆங்கிலம் – The Cheroot Store
போர்ச்சுகீசியம் – O armazém de Charuto
ஸ்பானிஷ் – La tienda de Puro
சுந்தரம்! ஏன்யா இன்னும் ஒக்காந்திட்டே இருக்குற?
வீட்டுக்குப் போவேண்டியது தான?
போணும் மொதலாளி! கெளம்புறேன்!
சுருட்டுக் கடை மொதலாளி மட்டுந்தான் ‘சுந்தரம்’னு பேரச் சொல்லிக் [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in செய்திவிமர்சனம், குறிச்சொல் இடப்பட்டது ஆகாவழி, ஆயத்த ஆடை, கன்னி, குழந்தை தொழிலாளர், சிவகாசி, திருப்பூர், தூக்குபோசி, பனியன், புகையிலை, வெடி மருந்து on ஜூன் 28, 2007 | 4 மறுமொழிகள் »
‘சற்றுமுன்‘ குழு நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற படைப்பு. பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்த ‘சற்றுமுன்‘ குழுவுக்கு நன்றி!!!
ஒரு மணித்துளி கூட கால்கள் ஓய்வெடுக்காமல் நின்று கொண்டே நடுநிசி வரை வேலை செய்யும் சிறு கால்களின் வேதனை தெரியுமா?
துத்தம் கலந்த பசையில் நாள் முழுவதும் வேலை பார்த்து சுருங்கிப்போன விரல்களைப் பார்த்திருக்கிறீர்களா?
காலை முதல் மாலை வரை கைகளில் வெடி மருந்தோடு வேலை செய்கிற பிஞ்சுக்கைகளைப் பார்த்திருக்கிறீர்களா?
சாப்பிடும் போது கூட புகையிலை நெடி இரைப்பை வரை வருவதை உணர்ந்திருக்கிறீர்களா?
தன்னுடன் [...]
முழு பதிவையும் வாசிக்க »