Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஜூலை, 2007 க்கான தொகுப்பு

உங்களை முன்னம் சந்தித்திருக்கிறேன்.
தோள்களில் புத்தகப்பைகள்
பள்ளிப்பாடச்சுமைகள் ……………..
‘சோத்துப்பொட்டலம் ‘ என்ற இக்கவிதையை எழுதி வாசிப்பவர் சுப்ரபாரதி மணியன் அவர்கள். அரசுத்துறையில் பணிபுரிகிறார். எழுத்தாளர், கவிஞர், போன்ற பன்முகமுடையவர். திருப்பூரில் பல இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உறுதுணையாயிருப்பவர்.

இப்படமாக்கலில் தோன்றும் பள்ளி தான் முழுக்க முழுக்க பாடங்கள் அனைத்தையும் தமிழிலேயே கற்றுக் கொடுக்கும் “தாய்த் தமிழ் பள்ளி”. இதைப் பற்றி இடுகைகள் முன்னேயே இருக்கிறது.
பள்ளிக்கனவுகளையும், வாழ்க்கைக்கனவுகளையும்
தொழிற்சாலைக்குள் தொலைத்து விட்டு
தொடர்கிறது குழந்தைப்பருவம்……….

முழு பதிவையும் வாசிக்க »

குளிக்கச்சென்ற 2 சாப்ட்வேர் இஞ்ஜினியர்கள் பலி – சற்றுமுன்-ல் வந்த செய்தி.

வராத செய்திகள்
கும்பக்கரை அருவி பெரியகுளம் என்ற ஊருக்கு மிக அருகில் இருக்கிறது. சில திரைப்பட கேமராக்களில் இதன் சாரல் அடித்திருக்கிறது.
அருவிகள் எவ்வளவுக்கெவ்வளவு அழகானதோ அதே அளவில் ஆபத்தும் இருக்கிறது.
அருவிகளில் தண்ணீர் விழுந்து ஓடும் இடங்களில், மிகப்பெரிய பள்ளங்கள் இயற்கையாகவே இருக்கும்.
கும்பக்கரையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் பாறை தான் இருக்கிறது என நீங்கள் தண்ணீரில் காலை வைத்தீர்களென்றால் அதள பாதாளத்திற்கு [...]

முழு பதிவையும் வாசிக்க »

இசைக்கருவிகளின் தோற்றம், மற்றும் இசையைப்பற்றி இளையராஜா விளக்கிப் பறயும் வீடியோ.

சாலமன் பாப்பையா பாணியில – என்ன பேசுறாகன்னு வெளங்குதாய்யா?

முழு பதிவையும் வாசிக்க »