தமிழ் மணத்துக்கு எப்பவும் என்னோட இடுகைய கொடுத்துட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு நம்ம பேர் வந்திருக்கான்னு ஆர்வக்கோளாறுல திரும்ப வந்து பார்ப்பேன். பார்த்துக்கிட்டே இருக்க, இருக்க, நம்ம இடுகை, கீழேயே போய்ட்டே இருக்கும்ங்க. நம்ம நட்சத்திரம் இருக்கார் பாருங்க, அவர மட்டும் கீழேயே எறக்க மாட்டாங்க.அப்புறம் என்ன, அய்யனாரின் இந்தப் படம் மாதிரி அண்ணாந்து நட்சத்திரத்தப் பாத்துட்டே இருப்பேன்.
இப்படிப் பாத்துட்டே இருந்த என்ன, அடுத்த ஏழு பகலைக்கும், ஏழு சாமத்துக்கும் மங்காத நட்சத்திரமா இருக்கச்சொல்லீருக்காங்க. பெரிய பெரிய [...]
ஆகஸ்ட் 27th, 2007- க்கானத் தொகுப்பு
வானம் பார்த்தவன்…..
Posted in நட்சத்திர இடுகை, குறிச்சொல் இடப்பட்டது சாமானியன், டாஸ்மாக், தீப்பெட்டி, நட்சத்திரம், வளையல், star, us on ஆகஸ்ட் 27, 2007 | 19 மறுமொழிகள் »
அறிமுகம்
Posted in அனுபவம், குறிச்சொல் இடப்பட்டது கடல், திருப்பூர், ரமேஷ், விருதுநகர், வெயிலூர், வெயில் on ஆகஸ்ட் 27, 2007 | 10 மறுமொழிகள் »
பெயர்
ரமேசு
பிறப்பு
வெயிலூர் – ‘விருதுநகர்’
படிப்பு
இளங்கலை நிர்வாக மேலாண்மை
இருப்பு
U S–அதாங்க DOLLAR CITY ‘திருப்பூர்’
பிழைப்பு
கடல் மற்றும் வான் வழி ஏற்றுமதி, இறக்குமதிக்குதவும் தனியார் நிறுவனத்தில் அலுவல்
பிடித்தவைகள் பற்றிய சிறு பட்டியல்
அன்பும்
சிறு ஆசையும்
பண்பும்
சிறு பழகலும்
பூக்களும்
சிறு புகழும்
படித்தலும்
சிறு நடத்தலும்
ரசித்தலும்
சிறு புசித்தலும்
குணமும்
சிறு பணமும்
பயணமும்
சிறு சயனமும்
கறுப்பும்
சிறு [...]



