| பெயர் | ரமேசு |
| பிறப்பு | வெயிலூர் – ‘விருதுநகர்’ |
| படிப்பு | இளங்கலை நிர்வாக மேலாண்மை |
| இருப்பு | U S–அதாங்க DOLLAR CITY ‘திருப்பூர்’ |
| பிழைப்பு | கடல் மற்றும் வான் வழி ஏற்றுமதி, இறக்குமதிக்குதவும் தனியார் நிறுவனத்தில் அலுவல் |
| பிடித்தவைகள் பற்றிய சிறு பட்டியல் | |
| அன்பும் | சிறு ஆசையும் |
| பண்பும் | சிறு பழகலும் |
| பூக்களும் | சிறு புகழும் |
| படித்தலும் | சிறு நடத்தலும் |
| ரசித்தலும் | சிறு புசித்தலும் |
| குணமும் | சிறு பணமும் |
| பயணமும் | சிறு சயனமும் |
| கறுப்பும் | சிறு மறுப்பும் |
| நட்பும் | நல் நண்பர்களும் |
| நல் மனமும் | நம் இனமும் பிடிக்கும் |
அறிமுகம்
ஆகஸ்ட் 27, 2007 ☼ வெயிலான் ஆல்




//பூக்களும் – சிறு புகழும்//
பூக்களும் நறுமணமும் அல்லவா?
எல்லோருக்கும் பின்னால் ஒளிவட்டம் தெரியும், உங்களுக்கு காமெட் (வால்நட்சத்திர) வட்டம் தெரியுது.
//நல்மனமும் – நம்மினமும் பிடிக்கும்//
சூப்பர்
/// எல்லோருக்கும் பின்னால் ஒளிவட்டம் தெரியும், உங்களுக்கு காமெட் (வால்நட்சத்திர) வட்டம் தெரியுது. ////
அது ஒளி வட்டம் இல்லைங்க. வெயில் அப்படி அடிக்குது……..
நன்றி!
இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.
நட்சத்திர வாழ்த்துக்கள்..
அட நம்மாளு நட்சத்திரமா? ஜமாய்ங்க
வருக! வருக!!! நட்சத்திர வாழ்த்துக்கள்.
ஆரம்பமே அருமையாக இருக்கு. உங்கள் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.
/// நம்மாளு நட்சத்திரமா? ///
வாங்க பிரபு! வாழ்த்துக்கு நன்றி!
வாழ்த்துக்களுக்கு நன்றி வல்லிம்மா!
மஞ்சூர் ராஜா,ஜெகதீசன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி!
நட்சத்திரவார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!
நல்ல ஆக்கங்களை தந்து சிந்தனைக்கு விருந்து படைக்க வாழ்த்துக்கள்!
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.