சுப்ரமணியபுரம் படத்தின் தலைப்பு ‘மதுரை 1980′ என்று தான் இருந்திருக்க வேண்டும்.
என் சிறுவயதில் பார்த்த எண்பதுகளின் காலகட்டங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்ட இயக்குநரும், கலை இயக்குநரும் பட்ட மெனக்கெடல்கள் வீண் போகவில்லை.
ஒவ்வொரு காட்சியிலும், ஏதோ ஒரு நினைவை, உணர்வை தொட்டுச் செல்கிறார்கள்.
பழமை மாறா தெருக்கள்
கம்பி போட்ட பணக்கார வீடுகள்,
உடைகள் (கலர், கலர் கட்டம் போட்ட சட்டை, பெல்பாட்டம் பேண்ட், பாவாடை தாவணி)
சிகை அலங்காரம் (ஹிப்பி, குருவிக்கூடு)
பெல்ட்கள், கண் கண்ணாடிகள்
கதாநாயகி கடித்துக் கொண்டே இருக்கும் கல் [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கதை, சிறுகதை, தொடர் கதை, குறிச்சொல் இடப்பட்டது கதை, காதல் கதை, சங்கிலிக் கதை, தொடர் கதை, love story, serial, story on ஜூலை 5, 2008 | 13 மறுமொழிகள் »
வடகரை வேலனின் – காத்திருந்த காதலி – 1
பரிசல்காரனின் – காத்திருந்த காதலி – 2
நண்பர் பரிசல்காரன், இன்னும் காத்திருந்த காதலியக் காணோமே? னு என்னை போன்ல கூப்பிட்டுப் பார்த்தார். அப்புறம், நேர்லேயே வந்துட்டார். இதுக்கு மேலயும் காக்க வைக்க விரும்பலை.
ஆனா கதையைப் படிக்கிறதுக்கு முன்னாடி நிபந்தனைகளைப் படிச்சுக்கோங்க.
வடகரை வேலன் போட்ட கண்டிஷன்கள்:
1. யாரையும் சாகடிக்க கூடாது.
2. இதெல்லாம் கனவுன்னு டுமீல் விடக்கூடாது.
3. ஏற்கனவே வந்த கதை அல்லது திரைப்படத்தின் சாயல் வரக்கூடாது.
பரிசல்காரனின் எக்ஸ்ட்ரா கண்டிஷன்..
4. எந்த [...]
முழு பதிவையும் வாசிக்க »