நீங்கள் இதைப் பார்க்கும் போது 22ம் தேதி நேற்றாகவும், இன்றாகவும் ஏன் நாளையாகக் கூட இருக்கக் கூடும்.
நாமளும் பரிசல்காரன் மாதிரி மொக்கையா எழுதலாம்னு பார்த்தா சரியா வரமாட்டேங்குது.
மீரா-மேகா அம்மா அப்பாவுக்கு (க்ருஷ்ணாவெல்லாம் அப்புறம் தான்) இதயம் நிறைந்த மணநாள் வாழ்த்துக்கள்!!!!!!!
அன்புடன்
கனலி
செந்தில்
வெயிலான்
மற்றும் அனைத்து வலையுலக நண்பர்கள்.
நீங்களும் வாழ்த்துங்க
டிஸ்கி – நேற்றே லதானந்த் அங்கிள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லி விட்டார்.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொன்ன லதானந்த் அங்கிளிடம்,
வாழ்த்துக்கள் மட்டும் கிடைச்சது. அட்வான்ஸ் எங்கே? னு
கடிச்சு, அவர் கண்ணில் நீர் [...]
ஆகஸ்ட், 2008 க்கான தொகுப்பு
பரிசல்காரனை…..
Posted in பதிவர் வட்டம் on ஆகஸ்ட் 21, 2008 | 15 மறுமொழிகள் »
மொத அனுபவம்
Posted in அனுபவம், குறிச்சொல் இடப்பட்டது auditor, ஆடிட்டர், காரணம், தட்டச்சு, முதல் வேலை, first job, reason, typewriting, typing on ஆகஸ்ட் 1, 2008 | 38 மறுமொழிகள் »
பரிசல்காரன் ஒரு போட்டா புடிச்சதப் பத்தி போட்டாலும் போட்டாரு!. அம்புட்டு பேத்தயும் புடிச்சி எழுத வச்சுட்டாரு. அவர் குடுத்த வரிசயில நாந்தேன் அடுத்து எழுத வேண்டிய ஆள். ஏகப்பட்ட முதல் – மொதல் போட்டிருக்கேன் பரிசலு! அந்தப் பரிசுத் தொகை கொடுக்கும் போது கொஞ்சம் கவனிச்சுக்கோங்க
கல்லூரியில படிச்சு முடிஞ்சதும், கலெக்டர் வேலைக்கு காத்திட்டிருக்கப்ப, தட்டச்சு கொஞ்சம் தெரிஞ்சிருந்ததுனால, சும்மா சின்ன, சின்ன, தட்டச்சு வேலைகளுக்கு அரசு அலுவலகங்கள், வங்கிகள்னு போய் தட்டிட்டிருந்தேன் இல்லைனா தட்டழிஞ்சிட்டிருந்தேன்.
அது [...]



