நண்பர் கடுகாருக்கு,
‘மலையாளத்தான்’ என நான் தலைப்பிட்டு பதிவிட்ட கருத்துக்கள் உங்களுடையது தான் என எனக்கு தெரியாது. நான் என் பதிவில் குறிப்பிட்டிருப்பது போல தென்பாண்டியன் என்ற அனானி தூயா பதிவுக்கு அனுப்பிய பின்னூட்டத்தில் இருந்தது தான். இது தான் உண்மை. உங்களுடைய பதிவு என்று தெரிந்திருந்தால் நான் பதிவிட்டிருக்க மாட்டேன்.
என்னைப் பற்றிய அறிமுகப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் நான்கைந்து வரிகளுக்கு எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி அனுமதி பெற்றிருக்கிறேன். பெரிய எழுத்தாளர் தானே? நம்முடைய பதிவை எப்படி பார்க்கப் [...]
செப்டம்பர், 2008 க்கான தொகுப்பு
கடுகாருக்கு…..
Posted in அனுபவம் on செப்டம்பர் 16, 2008 | 5 மறுமொழிகள் »
நான் என்ன செய்ய இப்ப?
Posted in அனுபவம், குறிச்சொல் இடப்பட்டது எதிர்ப்பதிவு, பரிசல்காரன், மைசூர்பா, மொக்கை, ரித்தீஷ் on செப்டம்பர் 9, 2008 | 14 மறுமொழிகள் »
என்ன மொக்கை போடுவது என்று மேட்டர் கிடைக்காமல் இருப்பது ஒரு வகை என்றால், கிடைத்த மேட்டர்களில் எதை மொக்கையாக போடுவது என்று குழம்பி, ஆரம்பிக்க முடியாமல் மண்டை காய்ந்து கொண்டிருப்பது இன்னொரு வகை.
நான் வேண்டாம், வேண்டாம் என்று சொன்னதையும் கேட்காமல், அடங்கியிராமல் ஒருத்தன் நேற்றும், அதற்கு முன் தினமும் குளித்ததை பற்றி மொக்கை போடலாம். ஆனால், அவன் பெயரைப் போட முடியாது. ‘இதை அவனையே அழைத்துச் சொல்லியிருக்கலாமே?’ என்று கும்மத் தயாராய் இருப்பார்கள். ஆகவே, இதை அப்புறம் பார்த்துக் கொள்லலாம்.
‘குளித்தால் [...]
மலையாளத்தானுக….
Posted in படித்தது, குறிச்சொல் இடப்பட்டது சாயா, டி சர்ட், நாடார், நாயர், நாயர் கடை, மலையாளத்தான், மலையாளி, Malayalee, Nair, Nair tea, Nair tea shop on செப்டம்பர் 9, 2008 | 44 மறுமொழிகள் »
சகோதரி தூயாவின் பக்கத்தில் தென்பாண்டியன் என்பவர் எழுதிய பின்னூட்டத்தை இங்கு பதிந்திருந்தேன்.
திருவாளர். கடுகு என்பவர் தன்னுடைய கட்டுரை என சு(கு)ட்டி காட்டியதால், அவருடைய பதிவின் சுட்டியை கீழே கொடுத்திருக்கிறேன்.
கடுகு எழுதிய மலையாளிகளைப் பற்றிய பதிவின் சுட்டி – http://www.kadugu.com/Katturai/Malaiyali.htm
இனி பின்னூட்டங்களையும், கருத்துக்களையும் அவருக்கே அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறேன்.



