சகோதரி தூயாவின் பக்கத்தில் தென்பாண்டியன் என்பவர் எழுதிய பின்னூட்டத்தை இங்கு பதிந்திருந்தேன்.
திருவாளர். கடுகு என்பவர் தன்னுடைய கட்டுரை என சு(கு)ட்டி காட்டியதால், அவருடைய பதிவின் சுட்டியை கீழே கொடுத்திருக்கிறேன்.
கடுகு எழுதிய மலையாளிகளைப் பற்றிய பதிவின் சுட்டி – http://www.kadugu.com/Katturai/Malaiyali.htm
இனி பின்னூட்டங்களையும், கருத்துக்களையும் அவருக்கே அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறேன்.





இது எந்தா? ஓணம் ஸ்பெஷலா?
ஜீவிக்கான் வேண்டி ஜீவிதம் முழுவனும் எந்தொக்கயோ செய்யேண்டி வந்நல்லோன்னு இவிடே பரிபவம் கொண்டு நிக்குன்ன ஆள்க்காரை இத்தரயும் வேதனிக்குன்னது சரியானோ மோனே?
ஆமாம். தமிழ்சினிமாவுலே மலையாளி நடிகைகள் ஆதிக்கம் இருக்கே. அது பரவாயில்லையா?
ஒணத்திண்டே ஆஸம்சகள். மங்களம் நேரிடுன்னு.
அடடா…. சின்னத் திருத்தம். ஸ்பெல்லிங் மிஷ்டேக் ஆயிருச்சு.
வேதனிக்குன்னது என்பதை வேதனிப்பிக்குன்னது என்று வாசிக்கவும்.
ஆ! சேச்சிக்கு மலையாளம் அறியுமோ?
// இது எந்தா? ஓணம் ஸ்பெஷலா? //
ஓணத்துக்கு கேரள எல்லையில இருக்கிற மாவட்டங்களுக்கு தமிழக அரசு விடுமுறை கொடுத்திருக்கு. அதுக்காக.
மலயாளிகளிண்ட சுபாவத்தப் பறஞ்சது சரியானு, பஷே நீங்கள் அறியோ, அவரெல்லாவரும் ஆதியத்த தமிழரானுன்னு?!
சேரநாட்டுக்காரனில்ல ‘கேரள’னவனாயது!!
എന്താ ഇത് ??
എനിഇകി ഒന്നും വിളങ്ങില്ല ??
ഇ പിനൂട്ടം വലിയ സുഗന്തന്നെ ??
என்னத்த சொல்றது ???
ஒண்ணுமே புரில
அண்ணே!
செக்கிங் டேபிளுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சினையா.
இல்லாட்டி டாக்குமெண்ட் செக்ஷன்ல சண்டையா.
வெடிநைட்டு அடிக்கடி பாக்குறீங்களா.
ஏணுங்னா இந்த கொலை வெறி.
//ஆமாம். தமிழ்சினிமாவுலே மலையாளி நடிகைகள் ஆதிக்கம் இருக்கே. அது பரவாயில்லையா?//
double OK!!!
உங்கள் கோபம் ஒருவகையில் ஞாயம் தான், அவர்களது ஒற்றுமையைப் பார்த்த்து நாம் பொறாமைக் கொள்கிறோம் என்றே நினைக்கிறேன்.
மலையாளப்ப் பெண்களை திருமணம் முடித்த தமிழர்களைப் பார்த்த்து இருக்கிறேன். சாதிபேதமின்றி பழகுபவர்களும் உள்ளனர். மோசடி மலையாளிகள் அதிகம் இருப்பதால் மலையாளிகள் அத்தனைபேருமே அப்படி என்றெல்லாம் நினைக்கக் கூடாது.
முன்பு தமிழர்களாக இருந்தவகள்தானே அவர்களும் !
// veyilaan
ஆ! சேச்சிக்கு மலையாளம் அறியுமோ? //
நன்னாயிட்டு அறியும் !
நிஞ்ஙள் பறஞ்ஞது முழுவனும் சரிதன்னே! (ஆங்.. இதொக்கே நிஞ்ஙள் பறஞ்ஞதல்லல்லோ..)
பஷே இதில நிஞ்ஙள் எண்டே சசீலாச்சேச்சி குறீச்சு ஒன்னும் பறயாததது எனிக்கு வளர தேஷ்யமாணு கேட்டோ…
ஆ குட்டி வந்நு நம்முடெ செக்கம்மாரையொக்கே எந்தொக்கே செய்து மயக்கின்னு நம்முடெ லக்கிய கேட்டா அறியுமல்லோ?
லக்கி ச்கீலா குறிச்சு எழுதியது போல, அயாள்மார் ப்ளாகிலே நம்முடெ அனுராதா, ஜோதிசக்ஷ்மியெ குறிச்சு ஆரெங்கிலும் எழுதிக்காணுமோ?
ஓ! இது சரியல்ல கேட்டோ…
// அவரெல்லாவரும் ஆதியத்த தமிழரானுன்னு?! //
எங்களுக்கு தெரியுது. அவர்களுக்குத் தான் தெரியவில்லை.
உங்கள் நண்பராக அனைத்தையும் பகிர்நது கொள்ள என தலையங்கம் வைத்துவிட்டு இப்படி எழுதலாமா?
ஏன் இனனும் இந்தியாவை மொழிவாரி மாநிலமாகவே பிரிக்கிறீர்கள்? இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரித்த மாதிரியா இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களை பிரித்தார்கள்? பாகிஸ்தான் பிரிக்கப்படும்போது அங்குள்ள இந்துக்கள் எல்லாம் இங்கு வந்தார்கள். இங்குள்ள சில முஸ்லீம்களும் அங்கு சென்றார்கள். ஆனால் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்படும்போது அப்படியா நடந்தது.
அன்பு நண்பர்களே கேரளா என்றால் மலையாள மொழி பேசுபவர்கள் மட்டுமே வாழும் நாடு அல்ல. இங்கு 50% தமிழர்களும் இருக்கிறார்கள். தமிழர்களுக்கு தமிழிலேயே வாக்காளர் அடையாள அட்டை முதல்கொண்டு குடும்ப அட்டை, அரசு அலுவலக ஆவணங்கள், பள்ளி, கல்லூரிகள், பல்கலைகழகங்கள் என எல்லாம் தமிழிலேயே தருகிறார்கள். இப்படி தமிழகத்திலேயே தருகிறார்களா என்பதே கேள்வி குறிதான்.
நான் தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழச்சி தான். ஆனால் நான் ஒரு கேரளா குடிமகள். நான் தமிழ்வழி கல்வி கற்றுக்கொண்டதே கேரளஅரசு பள்ளியில் தான். தமிழத்தில் எனக்கு குடியுரிமை உட்பட எதுவுமே இல்லை. நீங்கள் சொல்லும் பாணியில் பார்த்தால் நான் உட்பட கேரளாவில் உள்ள 50% தமிழர்கள் எங்கே போவது?(இதை உலகளவிலும் சிந்தித்து பாருங்கள்).
ஒருவரின் குணாதிசயங்களை தீர்மானிப்பது மொழி அல்ல. அதே போல தனிப்பட்ட ஒருவரின் குணாதிசயங்கள் ஒட்டுமொத்த மொழியினரின் குணாதிசயங்கள் அல்ல.
எனக்கு இன்னும் புரியாத விஷயம் இதுதான். தமிழகத்தோடு பிரட்சனை என்றால் கர்நாடகாவில் உள்ள தமிழர்களை அடிக்கிறார்கள். ஏன் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் கர்நாடகத்தவர் அல்லவா? அவர்களுக்கு அங்கு குடியுரிமை இல்லையா? அவர்களும் கர்நாடகா குடிமக்கள் தானே. பின்னர் ஏன் கர்நாடக குடிமக்களை கர்நாடக மக்களே அடித்துக்கொள்கிறார்கள்? மாநில பிரட்சனைக்கு மொழிதான்பலிகடாவா?
இங்கு எனக்கு வேதனையான விஷயம் என்னவென்றால் இப்படி ஒரு இழிவான பதிவை தமிழில் ஒரு தமிழர் எழுதியிருக்கிறார் என்பது தான். உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மளையாளிகளின் குணத்தை விட உங்கள் பதிவு எவ்வளவு கேவலமானது தெரியுமா?
நண்பர் என்ற முறையில், நண்பர் தவறு செய்யும்போது தவறை சுட்டிக்காட்டும் ஒரு நண்பர் எழுதியதாக இந்த பின்னூட்டத்தை எடுத்துக்கொள்ளவும். நன்றி.
// நண்பர் என்ற முறையில், நண்பர் தவறு செய்யும்போது தவறை சுட்டிக்காட்டும் ஒரு நண்பர் எழுதியதாக இந்த பின்னூட்டத்தை எடுத்துக்கொள்ளவும். //
தங்கள் வெளிப்படையான பின்னூட்டத்துக்கு நன்றி சகோதரி. நீங்கள் இப்போது இருக்கும் (கேரளத்தில்) நிலையிலிருந்து பார்க்கும் போது, உங்கள் நிலை எங்களுக்கும் புரிகிறது.
ஆனால், ஒவ்வொரு நிறுவனத்திலும், ஒரு மலையாளி இருப்பார். அவர் மட்டும் பதவி உயர்வு அடைந்து கொண்டே போய்க்கொண்டிருப்பார் – திறமையினால் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
நான் இருக்கும் திருப்பூரில், பத்தடிக்கு ஒரு பேக்கரி என்ற பெயரில், சுடுவெல்லமும், பஞ்சாரமும் கலந்த நீரை டீ என்ற பெயரில் கொடுத்து, பெரும்பாலானோரை சர்க்கரை வியாதியஸ்தர்களாக மாற்றிக் கொண்டிருக்கும் பெருமை மலையாளிகளையே சாரும்.
பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக, இளம்பெண்களை, கொண்டு வந்து கொட்டி, தமிழர்களின் வேலை வாய்ப்பையும், ஊதிய உயர்வையும் தட்டிப் பறித்தவர்களும் மலையாளிகளே!
ஏன், இதற்கு முன் ஒரு மலையாளி ஒருவர், மலையாளிகளைப் பற்றிய சுயமதிப்பீடு ஒன்றை எழுதியிருக்கிறார்.
http://veyilaan.wordpress.com/2007/05/21/malayalee-view/
அதையும் படித்து பாருங்கள்!
// இங்கு எனக்கு வேதனையான விஷயம் என்னவென்றால் இப்படி ஒரு இழிவான பதிவை தமிழில் ஒரு தமிழர் எழுதியிருக்கிறார் என்பது தான். உங்கள் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மளையாளிகளின் குணத்தை விட உங்கள் பதிவு எவ்வளவு கேவலமானது தெரியுமா? //
சகோதரி! இங்கு ஒரு விசயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது நான் எழுதியது அல்ல. (இப்படி சொல்லி நான் தப்பிக்க விரும்பவில்லை) ஆனால், நீங்கள் சொல்வது போல் ஒரு தமிழர் எழுதியது தான். தென் பாண்டியன் என்ற பெயரில் ஒருவர் எழுதியிருக்கிறார்.
யப்பா! பாண்டி எங்கேப்பா இருக்கே? என்னைக் காப்பாத்துப்பா…..
” இதான் யாரோ எழுதுனத கொண்டு போய் நான் எழுதுன மாதிரி போடக் கூடாதுன்றது….. “
// double OK!!! //
யாரு சாமி இது!
// அண்ணே!
செக்கிங் டேபிளுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சினையா.
இல்லாட்டி டாக்குமெண்ட் செக்ஷன்ல சண்டையா.
வெடிநைட்டு அடிக்கடி பாக்குறீங்களா.
ஏணுங்னா இந்த கொலை வெறி. //
யாருப்பா இது பரிசல்காரன் மாதிரியே பின்னூட்டம் போட்ருக்கிறது
//யாருப்பா இது பரிசல்காரன் மாதிரியே பின்னூட்டம் போட்ருக்கிறது//
நான் அவனில்லை!
க்ளிக்கிப் பார்த்தா எங்கயும் போக மாட்டீங்குது?
நான் உங்களை அண்ணான்னு கூப்பிட்டதில்லை!
என்ன கொடுமை வெயிலான் இது?
எப்படியோ, நீங்க வலையில மறுபடி வலம் வந்ததுக்கு வாழ்த்துக்கள்!
// லக்கி ச்கீலா குறிச்சு எழுதியது போல, அயாள்மார் ப்ளாகிலே நம்முடெ அனுராதா, ஜோதிசக்ஷ்மியெ குறிச்சு ஆரெங்கிலும் எழுதிக்காணுமோ? //
யான் அறிஞ்சிட்டில்லா! சேட்டன் அறியுமோ!
உண்மையைச் சொல்லப்போனால், இப்படியொரு பதிவு எழுதணும்னு பெரும்பாலோனோர் விரும்பறாங்க…!
பெரும்பாலோனோர் என்ன, நான் விரும்பினேன் வெயிலான்…
நான் மலையாளிங்களை குற்றம் சொல்லவில்லை, அவங்க சுபாவம் அப்படி…!
அவங்களுக்கு வேலையாகணும்னா, ……………..( கோடிட்ட இடத்தை என்னெவென்று நிரப்பினாலும் தகும் )
பொதுவாகவே அவங்களுக்கு சுய கெளரவம் அதிகம், (நாலு பேர் சேர்ந்தாங்கன்னா)
அறிவகம் சிஸ்டர் தெரியாம, பேசறீங்க….
கேரளா எக்ஸ்பிரஸ் இல்ல, ஆழப்புழா எக்ஸ்பிரஸ் – ல ஒரு தமிழனா / தமிழச்சியா போய் பாருங்க…அப்புறம் தெரியும்..
யப்பா சாமி…அவங்க அட்டகாசத்த எழுதனும்னா, ஒரு தனி பதிவே போடணும்.
அப்றம் இந்த கொறச்சு எம்பியே படிச்சிட்டு லாஜிஸ்டிக்ஸ் – ஃபீல்டுல அவனுக உடுற அட்டகாசம்…செவுனில நாலு அப்பு அப்பலாம்னு தோணும்…இல்லையா வெயிலான்..
நாம மட்டும் இந்தி மொழிய எதிர்க்காம படிச்சு தொலைச்சிருந்தோம்னா, தமிழனுக்கும் மலையாளத்தானுக்கும் மீடியம் பொதுவா இருந்திருக்கும்.
இன்னும் நெறைய இருக்கு எழுத……. நேரம் ஒத்துழைக்கும் போது வருகிறேன்…
இல்லன்னா ஒரு பதிவர் சந்திப்பு போடுவோமா ரமேஷ்..?
வாங்க சாமி! வாங்க…….
எப்புடி இப்டி புட்டு புட்டு வைக்கிறீங்க தெய்வமே…
// பொதுவாகவே அவங்களுக்கு சுய கெளரவம் அதிகம், (நாலு பேர் சேர்ந்தாங்கன்னா) //
உண்மை…. உண்மை…..
// கேரளா எக்ஸ்பிரஸ் இல்ல, ஆழப்புழா எக்ஸ்பிரஸ் – ல ஒரு தமிழனா / தமிழச்சியா போய் பாருங்க…அப்புறம் தெரியும்.. //
வேணும்னே கலாய்ச்சு வம்புக்கு இழுப்பானுக.
// அப்றம் இந்த கொறச்சு எம்பியே படிச்சிட்டு லாஜிஸ்டிக்ஸ் – ஃபீல்டுல அவனுக உடுற அட்டகாசம்…செவுனில நாலு அப்பு அப்பலாம்னு தோணும்…இல்லையா வெயிலான்…. //
ஏன் அத்தோட விட்டீங்க.
// இன்னும் நெறைய இருக்கு எழுத……. நேரம் ஒத்துழைக்கும் போது வருகிறேன்… //
காத்திருக்கிறோம்…..
// இல்லன்னா ஒரு பதிவர் சந்திப்பு போடுவோமா ரமேஷ்..? //
எப்பனு சொல்லுங்க. தூள் கெளப்பிருவோம்.
மறந்திட்டேன்.
காலையில அனுப்புன குறுஞ்செய்திக்கு நன்றி! ஈ.வெ.
மிகச் சரியாக சொல்லிருக்கீங்க…
நீங்க சென்னைல புக்கடை, புரசைவாக்கம், பேரிஸ் பக்கம் போய் பாருங்க, தமிழ்நாடுதான் பேரு, ஒரு தமிழன் சொந்தமாகவே/வாடகைக்கோ வீடு வாங்க முடியாது. அவ்வளவு ஏன் தமிழில் பேசுவதற்கு ஆள் இல்லை.
என்ன செய்றது…
தமிழனின் தாராள மனப்பான்மை…
வந்தவரை வாழ வைப்போம்னு சொல்லிக்கிட்டு
அனைத்தயும் இழந்து வருகிறோமே என்று நினைக்கிறேன்…
நட்புடன்.
–மஸ்தான்
வெயிலான் சேட்டா என் இப்படி கொலை வெறியாயிட்டு இருக்கு
)
//ஈரவெங்காயம்
கேரளா எக்ஸ்பிரஸ் இல்ல, ஆழப்புழா எக்ஸ்பிரஸ் – ல ஒரு தமிழனா / தமிழச்சியா போய் பாருங்க…அப்புறம் தெரியும்//
இதை யாருமே மறுக்க முடியாது..கேரளாவுல நாம போனா ரயில் என்றில்லை பேருந்தில் கூட செமையா கலாய்ப்பாங்க.. அதுவும் பொண்ணுக நிலைமை ரொம்ப ரொம்ப பரிதாபம்..
============
மற்ற மாநிலத்தாரிடையே கேட்டால் ஒருவேளை நம்மை பற்றி வேறு மாதிரி சொல்வார்களோ
அவரவர்க்கு அவரவர்கள் நியாயம்
கேரளத்தில் 8 வருடங்கள் பணியாற்றியவன் என்ற முறையில் சில செய்திகள்.
நான் பணியாற்றிய நிறுவனம் ஆரம்பிக்கும்போது அனைத்து நிலைகளிலும் இருந்த தமிழர்கள் தங்கள் திறமையின் மூலம் (அங்கு ஆள் கிடையாது) அந்நிறுவனத்தை நிலைபெற செய்தார்கள்.ஆரம்ப கட்ட
அத்தனை பிரச்னைகள் சரியான பிறகு ,சில உள்ளூர் அரசு அதிகாரிகள் மூலம் மலையாளிகள் வேலை பெற்றார்கள்.
மூன்றே வருடங்களில் மலையாளிகள் பெரும்பான்மை ஆக்கப்பட்டு,அதன் பிறகு திறமை வாய்ந்த தமிழக அலுவலர்கள் அவமானப்படுத்தப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார்கள்.
பத்து வருடங்களுக்கு பிறகு தமிழரே இல்லாத சூழ்நிலை.இதற்கும்
அந்நிறுவனம் தமிழகத்தைச்சார்ந்தது.
என்னைப்பொருத்த வரை work ethics என்பது சிறிதும் இல்லாதவர்கள்.
மேலே கூறியது எல்லாம் படித்த மலையாளிகளைப் பற்றி.
கோவையில் குறைந்த பட்சம் சிலநூறு குடும்பங்களில் குழப்பம் விளைவித்த கதைகள் ஒவ்வொரு வீதிகளிலும் ஏராளம் உண்டு.
100% correct i admire who wrote this message, i am suffering from this @#$!@#$!@#$!@#$.
Absolutely 100% correct this statement about Malayalees.
you know we are facing in gulf countries.
—Thamizan—
ஹிந்தி படம் பார்த்தால் ஹிந்தி கற்றுக்கொள்ளலாம். அதே மாதிரி தெலுங்கு படம் பார்த்தால் தெலுங்கு கற்றுக்கொள்ளலாம். அதை விட சீனப்படம் பார்த்தால் கூட சீனம் கற்றுக்கொள்ளலாம். ஆனால் மலையாளப்படம் பார்த்தால் மலையாளம் கற்றுக்கொள்ள முடியாது.
அன்பரே, மேற்கண்ட பதிவை எழுதியது நான்.
உங்கள் பார்வைக்கு..............
http://www.kadugu.com/Katturai/Malaiyali.htm
http://www.kadugu.wordpress.com
M.G. RAMACHANDRAN STARTED THE INVASION AND STILL GOING ON!!!
நிங்கள் பறைஞ்சது அத்தரையும் சரியாணு..
வளைகுடா நாடுகளில் பிரசித்தமான சொல் வழக்கு …
ஆயிரம் கொலையாளியை விட ஒரு மலையாளி மோசமானவன் ..
sariya than solli irukkaru,
ethukuravanga ellam gulfla poi parunga,
mele iruppadhu mikka sari, idhu en anubavam
மத்திய கிழக்குப்பகுதியில் இவர்கள் ஆதிக்கம் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்…. தமிழகத்தில் பழம் தின்று கொட்டை போடுகின்றார்களோ???
மிகச்சரியா சொல்லிருக்கீங்க…
அவர்கள் எல்லோரும் அப்படியே…
அவர்கள் கூட்டிக்க்கொடுப்பதும், காட்டிக்கொடுப்பதும் நம்மை மட்டுமல்ல்… அவர்களையும்தான்…
சார், இங்கே பெங்களூருவில் நம்மை (தமிழர்களைப்பற்றியும்) அப்படித்தான் சொல்கிறார்கள் , மென்பொருள் துறையில் நாம் அவர்களது வேலை வாய்ப்பை பறித்து கொண்டோம் என்று.. மேலும் , உடன் வேலை செய்பவர்கள் பொதுவான இடத்தில் கன்னடம் பேசும் பொழுது, நாம் “ஏங்க நமக்கும் புரியறமாதிரி ஆங்கிலத்தில் பேசுங்க” ன்னு சொன்ன, ” எங்க காசு மட்டும் வேணும், எங்க மொழி வேணாமா, உனக்கு வேணும்னா, கன்னடம் கத்துக்க” னு சொல்லுறாங்க.. இதே நிலைமைதான், அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கும், கறுப்பின மக்களுக்கும்.. அதே போல நமது நாட்டில் மஹாராஷ்டிராவில் சிவசேனை மேட்டர் .. உங்களுக்கு தெரிந்தது தான்..
மேலே சொன்னவற்றில்.. எதிர்ப்பக்கத்தில் உள்ள ( கன்னடர், அமெரிக்கர்.. மற்றும் சிவசேனா..) இவற்றின் தொனியில் தான் உள்ளது தங்களால் போடப்பட்ட பதிவு என்று நினைக்கிறேன்.. பிறகு நமக்கு ஏன் அவர்கள் விஷயத்தில் மட்டும் வேறு நிலை என்று புரியவில்லை.. சுயநலமோ..!!
–இப்படிக்கு உங்கள் அனானி (எல்லாம் ஒரு எச்சரிக்கைதான் சாமியொவ்!!)
மேலும் நான் இப்பொழுதுதான் கவனித்தேன்.. நீங்கள் பணிபுரியும், திருப்பூரில் கூட சமீபத்தில், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் இருந்து ஆட்களை கொண்டுவருகிறார்கள் என்று. இன்னும், சில காலம் கழித்து, அவர்களுக்கு எதிராகவும் நாம் போர்க்கொடி தூக்கி நிற்கப்போகிறோம்.
இது போன்ற இன, மொழி வெறியை வெளிப்படுத்தும்/ ஊக்கப்படுத்தும் பதிவுகள் தேவைதானா அதுவும் காப்பி செய்து இடுமளவிற்கு அவசியமுள்ளதா என்பதை யோசித்த பிறகு இட்டிருக்கலாம்..இங்கே என்னைப்போன்றவர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.. வேண்டாம் ப்ளீஸ்..
–இப்படிக்கு உங்கள் அனானி (எல்லாம் ஒரு எச்சரிக்கைதான் சாமியொவ்!!)
//கேரளத்தில் 8 வருடங்கள் பணியாற்றியவன் என்ற முறையில் சில செய்திகள்.
நான் பணியாற்றிய நிறுவனம் ஆரம்பிக்கும்போது அனைத்து நிலைகளிலும் இருந்த தமிழர்கள் தங்கள் திறமையின் மூலம் (அங்கு ஆள் கிடையாது) அந்நிறுவனத்தை நிலைபெற செய்தார்கள்.ஆரம்ப கட்ட
அத்தனை பிரச்னைகள் சரியான பிறகு ,சில உள்ளூர் அரசு அதிகாரிகள் மூலம் மலையாளிகள் வேலை பெற்றார்கள்.
மூன்றே வருடங்களில் மலையாளிகள் பெரும்பான்மை ஆக்கப்பட்டு,அதன் பிறகு திறமை வாய்ந்த தமிழக அலுவலர்கள் அவமானப்படுத்தப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார்கள்.
பத்து வருடங்களுக்கு பிறகு தமிழரே இல்லாத சூழ்நிலை.இதற்கும்
அந்நிறுவனம் தமிழகத்தைச்சார்ந்தது.//
மிகச்சரியா சொல்லிருக்கீங்க
//உண்மையைச் சொல்லப்போனால், இப்படியொரு பதிவு எழுதணும்னு பெரும்பாலோனோர் விரும்பறாங்க//
அதுவும் எங்களை போன்ற எல்லை பகுதி மக்கள்
//நான் மலையாளிங்களை குற்றம் சொல்லவில்லை, அவங்க சுபாவம் அப்படி…!//
ஞான் அறியும்
யாரும் இங்கு இன வெறியை தூண்ட வில்லை. மேலே குறிப்பிட்டது அனைத்தும் உண்மை.
இங்கே தெலுங்கர்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் தமிழனை இழிவாக நினைத்தது கிடையாது.
மேலும் சில தமிழ் படங்களில் மலையாள பெண்களை மோசமாக சித்தரிப்பதாக பேசப்படுகிறது உண்மையில் மலையாள படங்களில் தமிழனை மோசமான வில்லனாக (ஒரு படத்தில் மகளையே கற்பழிக்கும் வில்லனாக கூட) சித்தரிப்பது நெடுங்காலமாக நடந்து வருகிறது. பிரிவினையை தூண்டுவதாக கூறி உண்மையை சொல்லாமல் மறைப்பது எந்த விதத்தில் நியாயம்.
நேரமிருந்தா இதையும் படிங்க
http://nanaadhavan.blogspot.com/2008/09/blog-post_11.html
//யாரும் இங்கு இன வெறியை தூண்ட வில்லை. மேலே குறிப்பிட்டது அனைத்தும் உண்மை.//
சரியாத்தான் சொல்லிருக்கீங்க.
// பிரிவினையை தூண்டுவதாக கூறி உண்மையை சொல்லாமல் மறைப்பது எந்த விதத்தில் நியாயம்.//
உண்மை…. உண்மை…..
சொல்லியிருப்பவற்றில் பெறும் பகுதி உண்மையே என்றாலும். ஒரு மொழியினர் மீது துவேஷம் வேண்டாமே.
Vanakkam,
Nanbare!
You are written about malayalee’s mettar all is perfact! and True! True! True! I am living in dubai. Everyday
we are facing that worst people. i thing they are living separatte country….like Pakistan. wherever you go in the gulf…when you meet any one malayalee person, first they ask one question,,,, what you know?? are you malayalee”? then only they saying Hai, or Hello…..each and every person i told them ….. I came from India, then only i told them “i’m Tamilian”.
Very bab people in the World.
நிச்சயமாய் இது உண்மை. இந்த பதிவில் இருக்கும் செய்திகளையும் மற்றும் இதன் பின்னூடங்களையும் யாரும் எந்த ஒரு மலையாளியும் மறுக்க முடியாது. மலையாளிகளை பொறுத்தவரை அவன் ஊர்ல உழைக்க மாட்டான், மத்தவனையும் பிழைக்க விட மாட்டான். கேரளாவ தவிர அவன எல்லா ஊர்லயும் பிளைக்கர்த பார்க்காலம்.
” ஆயிரம் கொலையாளிகளை விட ஒரு மலையாளீ கொடுமையானவன் ”
ஒரு சில நல்ல மலையாளிகளும் இருக்கிறார்கள்.