பரிசல்காரன் எழுதிய நமக்கு ஏற்கனவே அறிமுகமான ‘ அவியல் ‘ – ‘சிந்தனை சின்னச்சாமி‘ என்ற பெயரில் ஜீனியர் விகடனில் இன்று வெளியாயிருக்கிறது.
என் நண்பனின் கனவு – லட்சியம் – சபதம் நிறைவேறியிருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி !!!!!
பரிசல்காரன் என்னையும் சினிமா கேள்விகளுக்கு பதிலளிக்க அழைத்தார். நாகார்ஜீனில் ஆரம்பித்து ஐகாரஸ் பிரகாசரால் வேகமெடுத்து, பரிசல்காரன் மூலம் என்னை வந்தடைந்திருக்கிறது இந்த ஓட்டம்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
அப்பா சிவாஜி [...]
அக்டோபர், 2008 க்கான தொகுப்பு
திரைக்கு முன்னால்….
Posted in அனுபவம், குறிச்சொல் இடப்பட்டது சினிமா, ஜீவி, பரிசல்காரன், cinema on அக்டோபர் 15, 2008 | 36 மறுமொழிகள் »



