பதிவு எழுதியே ரொம்ப நாளாச்சு!
வெறும் பின்னூட்டவாதியாகவே இருக்கிறேன்.
அதனால், இப்போதைக்கு ரெண்டு மூணு படங்கள் மட்டும்.

சின்ன வாத்தியார் சிலம்பு சுத்துறார்!
எலுமிச்சம்பழம் கடிக்கப்போகும் இது – சைவப் ‘புலி’

அடடடா! என்ன ஒரு சந்தோசம் பாருங்க மூஞ்சியில!
புலி கூட நின்னு போட்டா பிடிக்கணும்னு ஒரே அடம் இந்தப்புள்ளைக்கு…..
படப்பிடிப்பின் பதிவு விரைவில்…….
போட்டோவெல்லாம் சுமாராத்தான் இருக்கு……..அதுக்காக ஏன்
விஜய் எதுக்குடா போட்டோ எடுக்கிறீங்கனு மிரட்டறீங்க.






சொல்லவேல்ல… ஊட்டி அனுபவத்தை பதிவிடுங்களேன்…
ஏற்கனவே சொல்லியிருக்கேனே க்ருஷ்ணா! ஊட்டி பதிவு அடுத்து வரும்.
ஜாலியா இருந்திருக்கும் போலிருக்கே திருவிழா!!
புலி ரொம்ப சீரியஸா இருக்கு.:!!
செம்….ம ஜாலியான திருவிழா! அடுத்த வருச திருவிழாவுக்கு பப்புவையும் கூட்டிட்டு வாங்க!
புலி போலீஸ் ஸ்டேசன் முன்னால நிக்கிறதுனால ரொம்ப சீரியஸா இருக்கு
ஆஹா..அருமை வெயிலான்..பதிவு எப்போ ?
நன்றி! ரிஷான்.
பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.
// ஆஹா..அருமை வெயிலான்..பதிவு எப்போ ?//
எல்லாறும் கேக்குராங்க அப்படி என்னங்க பயணம் அது.
// எல்லாரும் கேக்குறாங்க அப்படி என்னங்க பயணம் அது. //
அதொண்ணுமில்ல கார்த்தி. நீங்க மூளப்பாளையத்துக்கு நோன்பிக்கு போவீங்கள்ல, அத மாதிரி எங்க ஊர் திருவிழாவுக்கு போனேங்க.
ட்ரைலர் ஓட்டியாச்சு. படம் எப்ப ரிலீஸ்?
// ட்ரைலர் ஓட்டியாச்சு. படம் எப்ப ரிலீஸ்? //
படத்த சீக்கிரம் ரிலீஸ் பண்ணத்தான் வேல நடந்திட்டிருக்கு அண்ணாச்சி!
“படம்” காட்டுனதெல்லாம் சரி…விரிவா விரைவா எழுதுங்கோகோகோகோ
// விரைவா எழுதுங்கோகோகோகோ //
சரிங்கோகோகோகோகோ
கம்பு சுத்துறவரு “படம்” காட்டுறாரே…
// கம்பு சுத்துறவரு “படம்” காட்டுறாரே… //
ஆமா கிரி!
இதெல்லாம் திரைப்படத்துல காட்டுற மாதிரி ரீல் இல்லை ரியல்
வெயிலண்ணே, அந்தப் பதிவ எழுதிட்டு, இப்போ ஏண்டா இப்படி ஒரு பதிவெழுதுனொம்னு நானே பொலம்பிக்கிட்டிருக்கேன். அமீரகத்துலேந்து அப்துல்னு ஒரு அனானி என்னைக் குமுறு குமுறுன்னு குமுறிக்கிட்டிருக்கான். இதுல நானாவது ஒங்கள மெரட்டுறதாவது…. போங்க பாசு….
// நானாவது ஒங்கள மெரட்டுறதாவது…. போங்க பாசு… //
சும்மா தமாசு……
நல்லா இருக்கு
நன்றி!