கந்தையா! டேய்…. கந்தையா! வெளையாடப் போனன்னா ஒரேடியா போக்கழிஞ்சு போயிருவ.
சொல்லும்மா!
நேரத்துக்கு வந்து தின்னுட்டுப் போனா என்னடா? பசையில கை வச்சிட்டேன்னா, நீயே தான் எடுத்துப் போட்டு தின்னுக்கணும்.
எனக்கு பசிக்கலம்மா! இங்கன பிள்ளையார் கோவில் கிட்ட வெளாண்டிட்டிருக்கேன். அப்பா வர்ற நேரத்துக்கு கூப்பிடு.
வாடா மொதல்ல வீட்டுக்கு. அங்க போய் ஆடுற நேரத்துக்கு ரெண்டு கட்டு ஒட்டலாம்லடா.
போம்மா! ஒட்டுனா நீ காசு தரமாட்ட. ஒட்டி முடிச்சு சனிக்கெழம சம்பளம் வாங்குனதும் வீட்டுச் செலவுக்கு பத்தலம்ப.
இல்ல ஆங்ஞான்! இப்பம் வந்து ஒட்டு. [...]
ஜூன், 2009 க்கான தொகுப்பு
முயல் மார்க்
Posted in உரையாடல் சிறுகதைப் போட்டி, சிறுகதை, குறிச்சொல் இடப்பட்டது உரையாடல் சிறுகதைப் போட்டி on ஜூன் 30, 2009 | 71 மறுமொழிகள் »
நிறைவு
Posted in அனுபவம் on ஜூன் 29, 2009 | 19 மறுமொழிகள் »
என் கைப்பேசிகள்,மின்னஞ்சல்கள்,ஆர்குட்,ஆகிய தகவல் தொடர்புகள் அனைத்தும் அன்று தான் சுறுசுறுப்பாயிருந்தன. அந்நாள் முழுவதும், என்னை பதிவிலும், பின்னூட்டத்திலும், மின்னஞ்சலிலும், நேரிலும், உள் நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தொலைபேசி பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் நன்றி!!!!!
வீட்டாருக்கோ, உறவினர்களுக்கோ,என் பிறந்த நாள் எப்போது என்று கூட தெரியாது. நானும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஆனால், இந்த பிறந்த நாளுக்கு பப்புவிலிருந்து – டி.வி.ஆர் ஐயா வரை அன்று முழுவதும் வாழ்த்துக்களால் என்னை நிறைத்தீர்கள். மகிழ்ச்சியில் திளைத்தேன். மறக்கவொண்ணா நாளாக்கிய அனைவருக்கும் [...]



