‘நகர்’வு
ஆகஸ்ட் 25, 2009 ☼ வெயிலான் ஆல்
கவிதை / சிறுகதை, புனைவுகள் இல் பதிவிடப்பட்டது | 49 மறுமொழிகள்
49 பதில்கள்
மறுமொழி இடுக
பக்கங்கள்
-
புதுச்சரக்கு
கிட்டங்கி
-
☼ நன்றி!
- 26,843 வது ஆளாக வந்திருக்கிறீர்கள்.
நாட்காட்டி
கணிப்பொறி
கரிசக்காட்டிலிருந்து
நண்பர்கள்
- ☼ திருப்பூரார்கள்
- அணில் குட்டி
- அண்ணாச்சி
- அய்யனார்
- அருண்
- ஆடுமாடு
- ஆதி-யில் தாமிரா
- எஸ்.ராமகிருஷ்ணன்
- கடற்கரைக்காரன்
- கண்ணன்
- கானாபிரபா
- கார்க்கி
- கார்த்திக்
- கிரி
- ச.ந.கண்ணன்
- சஞ்சய்
- சரவணன்
- சரவணவேல்
- சுரேகா
- சென்ஷி
- செல்வேந்திரன்
- ஜ்யோவ்ராம்
- தமிழ் பிரியன்
- தம்பி கதிர்
- தம்பியண்ணன்
- துக்ளக் மகேஷ்
- தூயா
- தொல்ஸ்
- நிலா
- பப்பு
- பரிசல்காரன்
- பாரதி தம்பி
- பாரி
- பாலபாரதி
- மதி கந்தசாமி
- மயில் விஜி
- மாறவர்மன்
- முரளிகண்ணன்
- யூத்
- ரமேஷ் வைத்யா
- ராசா
- விக்கி
- விஜய்கோபால்சாமி
- வினோ
-
Flickr Photos

More Photos




“உடனடந்தவள்
பார்வையில்
சந்தேக எச்சம்” இதுக்கு என்னங்ண்ணா அர்த்தம்?
கொஞ்சம் சந்தேகம் இருந்ததுனு அர்த்தம் தம்பி!
இதுக்கெல்லாமா சந்தேகப் படுவாங்க..
கவிதை நல்லாருக்குங்க அண்ணா..
வெயிலான், நல்லா இருக்கு.
”கைகளுள்ளிருக்கும்” கைகளுக்குள் இருக்கும்
”உடனடந்தவள்” உடன் நடந்தவள்
நல்ல கவிதையை ரொம்ப கஸ்டப்பட்டு படிக்க வச்சிட்டிங்கன்னு நினைக்கிறேன்.
நன்றி முரளி!
இந்த பொண்ணுகளே இப்படித்தான்..
அதுக்காக குழந்தையை ரசிச்சா கூட சந்தேகப் பட்டா என்ன தான் செய்றது??
வாங்க ரங்க்ஸ்!
என்ன செய்றது? கவிதை எழுதலாம்
படமும் கவிதையும் நல்லாருக்கு வெயிலான்.
நன்றி ஐயா!
நல்லாருக்கு ரமேஷ்.
ரவி சுப்பிரமணியனோட கவிதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது!
நன்றி பரிசல்.
கவிதையையும் சொல்லலாமே நண்பா!
மிகச் சிறந்த கவிதை.
(ஏன்னா, எனக்கு புரியலை..
)
என்னது புரியலியா???????
புரியற மாதிரி எப்படி எழுதுறதுனு எனக்கு புரியல……..
என்னாத்துக்கு சந்தேகம்.
கவிதை புதிய ஸ்டைலில் இருந்தது.
நன்றி ‘ஆதி’யில் தாமிரா
உங்களின் ரசனையை ஏற்கனவே புரியவைத்ததனால் சந்தேகமா அல்லது இன்னும் புரியவைக்காததால் சந்தேகமா. சந்தேகமா இருக்கு!
))))
சந்தேகம் தான் சந்தேகமாவே இருக்கு.
நன்றி ஐயா!
தலைவா
உங்களைப் பார்த்தா….சந்தேகம்
இரத்தம் துடிக்குது
படை கிளப்பவா
(உறுதியா நினைச்சிருக்க வேண்டாமா-:))
சிவாண்ணே!
உணர்ச்சிவசப்படாதீங்க. உடம்புக்கு ஆகாது.
என்னது? உறுதியா நினைச்சிருக்க வேண்டாமாவா?
இப்ப நான் படை கிளப்பறேன்……….
ஹூம்…..
போன பதிவுக்கு ம்….
இந்த பதிவுக்கு ஹீம்….
நல்ல வளர்ச்சி
நன்றி கும்கி!
கவிதையருமையென்றுச்சொல்லிச்செல்லவந்தேனிங்கு.
எம்மிடத்திற்கு வந்த மாறவர்மனின் முதல் வருகை நல்வரவாகுக……..
நன்றி நர்சிம்!
வெயிலான் நகைச்சுவை கலந்த வரி… இந்த பெண்களே இப்படி தான் எனும் ஒரு சிறு நெடி கொஞ்சமாய் எட்டிப் பார்க்கிறது… ம்ம்ம்ம் ஆகட்டும்
சிறு நெடியா? ம்……
நன்றி விக்கி!
குழந்தையைத் தானே ரசிச்சீங்க? அப்புறம் ஏனுங்கண்ணா சந்தேகப்பட்டாங்க?
கவிதை? நல்லா இருந்துதுங்க..
நன்றி சிவா!
யோவ் தயவுசெய்து தமிழ்ல பேசுங்கப்பா….
தமிழ்ல தான பேசுறோம் முரளி. புரியலியா?
கவிதை நல்லாருக்கு!
படம் செம அழகு!
நன்றி முல்லை!
//சிறுகொலுசுக்கால்கள்
அழகென்றேன்…..
உடனடந்தவள்
பார்வையில்
சந்தேக எச்சம்//
எந்த காலை பார்த்திங்கன்னு சந்தேகமா இருந்திருக்கும்!
வாலு! பிரச்சனையில மாட்டி விடுறதே வேலையப் போச்சு.
நன்றி அருண்!
நகைச்சுவை, உண்மை,படபடப்பு, மூன்று சேர்ந்த மொத்த கலவையான சிறப்பு.
அப்படியே கட்டியணைத்து பறக்க விட்டு பரிதாபத்தில் பறந்து செல்லும் மானத்தைப்பற்றி (சிக்கிய துப்பட்டா) சற்று எழுதுங்களேன்.
லாவகமான இந்த வார்த்தைகளைப் போல், நீங்களும் தினந்தோறும் சாலையில் பார்த்துக் கொண்டு தான் பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.
ஓத்துழைப்புக்கு நன்றி.
தேவியர் இல்லம். திருப்பூர்
சிக்கிய துப்பட்டாவைப் பற்றியும் எழுதுகிறேன்.
தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி!
கொலுசு போட்டோ நீங்கள் எடுத்ததா? நீங்கள் சொல்லாத கவிதை வரிகளை போட்டோ சொல்கிறது!
நான் எடுத்த படமில்ல.
கூகிளில் எடுத்தது.
நன்றி ஜவஹர்.
//சந்தேக எச்சம் //
ம்ம்ம்…
சின்னக்கொலுசு..அழகு…
நன்றி தமிழன்!!!!
கவிதை…கவிதை…..எங்கே படிங்க பார்ப்போம்!! கலக்கிட்டீங்க வெயிலான்.நீங்க வெயிலானா? கவிதையானா?!!
ரொம்ப அதிகம் நண்பரே!
நன்றி!
மிக அருமையா சொல்லியிருக்கீங்க வெயிலான் அண்ணா.
சிம்பிள் & அண்ட்; சூப்பர்
//சஞ்சய்
மிகச் சிறந்த கவிதை.
(ஏன்னா, எனக்கு புரியலை.. ) //
இவருக்கெல்லாம் புரிஞ்சுருந்தா தான் ஆச்சரியமே!!
நன்றி ஜோ! நான் அண்ணனா
// இவருக்கெல்லாம் புரிஞ்சுருந்தா தான் ஆச்சரியமே!!! //
நல்ல கவிதை! ஹையா! எனக்கும் கவிதை புரியுது
// ஹையா! எனக்கும் கவிதை புரியுது //
நன்றி நாதாஸ்!
நீண்ட இடைவெளிகள் விட்டு சொற்பமா எழுதினாலும்…. அருமை !!
நன்றி மகேஷ்!
இருக்கு… சந்தோஷமா இருக்கு… எழுதுறீங்க… அடிக்கடி எழுதுறீங்க… எழுதுங்க… தொடர்ந்து எழுதுங்க….
[மணிரத்னம் டயலாக் மாதிரி படிங்க]