இசைக்கருவிகளின் தோற்றம், மற்றும் இசையைப்பற்றி இளையராஜா விளக்கிப் பறயும் வீடியோ.

சாலமன் பாப்பையா பாணியிலஎன்ன பேசுறாகன்னு வெளங்குதாய்யா?

Advertisements

Comments on: "இளையராஜா சேட்டன்!?!?" (6)

 1. நம்ம ராசா எந்த மொழி பறஞ்ஞாலும் வல்லிய இஷ்டம், கேட்டோ 😉

  வீடு போய் தான் கேட்கணும் தொடுப்புக்கு நன்றி நண்பரே

 2. நன்றி! பிரபா.

  வீடு போய் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

 3. //வீடு போய் தான் கேட்கணும்//

  நானும் வழிமொழிகிறேன்.

  தகவல், வீடியோவிற்கு நன்றி வெயிலான்.

 4. சரி! வீட்டிலிருந்து பின்னூட்டமிடுங்கள். நன்றி! சிவராமன்ஜி.

 5. அருமையான ஒளிக்கோப்புகள். மிக்க நன்றி வெயிலான்.

  //என்ன பேசுறாகன்னு வெளங்குதாய்யா?//

  வெளங்காமாய? நல்லாவே வெளங்கிச்சு. கொச்சின் போகும்போது நாங்களும் இப்படித்தான் ‘நல்ல தமிழையும்’ ‘ஆங்கிலத்தையும்’ கலந்து மலையாளம் மாதிரி பேசுவோமாக்கும்! 🙂

  அது சரி. தமிழ்வழி அல்லது ஆங்கிலவழி மலையாளம் கற்க இணையத்துல எங்கிட்டாவது வழி இருக்கா? சேட்டன் அறியுமெனில் கொறச்சு பறையணும்!

 6. >தமிழ்வழி அல்லது ஆங்கிலவழி மலையாளம் கற்க இணையத்துல எங்கிட்டாவது வழி இருக்கா? சேட்டன் அறியுமெனில் கொறச்சு பறையணும்!>

  சுந்தர் ஏட்டா, யான் சோதிச்சுப் பறயும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: