பரிசல்காரனை…..

நீங்கள் இதைப் பார்க்கும் போது 22ம் தேதி நேற்றாகவும், இன்றாகவும் ஏன் நாளையாகக் கூட இருக்கக் கூடும்.

நாமளும் பரிசல்காரன் மாதிரி மொக்கையா எழுதலாம்னு பார்த்தா சரியா வரமாட்டேங்குது.

மீரா-மேகா அம்மா அப்பாவுக்கு (க்ருஷ்ணாவெல்லாம் அப்புறம் தான்) இதயம் நிறைந்த மணநாள் வாழ்த்துக்கள்!!!!!!!

அன்புடன்

கனலி

செந்தில்

வெயிலான்

மற்றும் அனைத்து வலையுலக நண்பர்கள்.

நீங்களும் வாழ்த்துங்க

 

Advertisements

Comments on: "பரிசல்காரனை….." (15)

 1. துளசி டீச்சர் போட்ட பின்னூட்டம்……….வேற பக்கம் பூடுச்சுப்பா. அவங்க கிருஷ்ணா மாதிரி. இங்க புடிச்சாந்து வுட்ருக்கேன்.

  மணநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

  அதென்ன 23 வயசுலேயே…….

  நாங்களும் 22 இல் கட்டிக்கிட்டோம்.
  ரெண்டுபேருக்கும் ஒரே வயசுதான். சிலமாசங்கள்தான் வித்தியாசம்:-)

 2. பின்நவீனத்துவ பின்னூட்டம் 😉

 3. (இளம்) வெயில்,

  உங்களைவிட எங்களுக்கு நேரம் 2.30 மணி கூடுதலாக இருப்பதால்…எங்களுக்கு தேதியும் விரைவாக வந்திடும். அதனால் முந்தியாச்சு !

  இங்கேயும் திரு/திருமதி பரிசல்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திக் கொள்கிறேன் !

 4. வலையுலகம் உனக்கு என்ன தந்தது என்று கேட்டால் சொல்ல நிறைய பதில்களைத் தந்து கொண்டிருக்கிறீர்கள்!

  நெகிழ்ச்சியாக இருக்கிறேன் – அதனால்
  மகிழ்ச்சியாக இருக்கிறேன்!

  (ஃபோட்டோ சூப்பர் நண்பா! நானே நானா… யாரோ தானா…)

 5. //நீங்கள் இதைப் பார்க்கும் போது 22ம் தேதி நேற்றாகவும், இன்றாகவும் ஏன் நாளையாகக் கூட இருக்கக் கூடும்.//

  இது சூப்பர்…

  //அன்புடன்

  கனலி

  செந்தில்//

  இது அதைவிட சூப்பர்!

 6. எனக்கு மணநாள் பரிசா…

  உங்க ஹைதராபாத் அனுபவத்தைப்

  பதிவாப் போடக்கூடாதா?

  நீங்கதான் பயணப் பதிவுகள்ல கிங்-காச்சே!

 7. வாழ்த்துக்கள் பரிசல்….

 8. நண்பர் பரிசலுக்கு எனது / எமது உளங்கனிந்த மண நாள் வாழ்த்துக்கள் !!

  நேத்தைக்கு பேசும்போது கூட சொல்லலையே நண்பரே….

 9. திரு/திருமதி பரிசல்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திக் கொள்கிறேன்

 10. விஜய் ஆனந்த் said:

  பரிசல் தம்பதியினருக்கு நானும் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்!!!

 11. // எனக்கு மணநாள் பரிசா…

  உங்க ஹைதராபாத் அனுபவத்தைப்

  பதிவாப் போடக்கூடாதா? //

  கண்டிப்பா போடுறேன் பரிசல்! ஆனா இன்னைக்கு இல்ல.

 12. // உங்களைவிட எங்களுக்கு நேரம் 2.30 மணி கூடுதலாக இருப்பதால்…எங்களுக்கு தேதியும் விரைவாக வந்திடும். அதனால் முந்தியாச்சு ! //

  நீங்க பின்னூட்டத்துல எப்பவும் முன்னாடியிருப்பீங்க. இப்ப வாழ்த்தவும் முந்திட்டீங்க. 🙂

 13. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!!!!!!!!!

 14. பரிசல் தம்பதியினருக்கு நானும் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்!!!

 15. //நாமளும் பரிசல்காரன் மாதிரி மொக்கையா எழுதலாம்னு பார்த்தா சரியா வரமாட்டேங்குது.//

  யாரு மாதிரியும் எழுத முயற்சிக்காதீங்க உங்களை மாதிரி எழுதுங்க 🙂

  //நீங்களும் வாழ்த்துங்க//

  நான் ஏற்கனவே வாழ்த்திட்டேன்

  வெயிலான் உங்க பதிவுகள் மிக குறைந்து விட்டது 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: