படப்பிடிப்பு

பதிவு எழுதியே ரொம்ப நாளாச்சு!

வெறும் பின்னூட்டவாதியாகவே இருக்கிறேன்.

அதனால், இப்போதைக்கு ரெண்டு மூணு படங்கள் மட்டும்.

picture-010

சின்ன வாத்தியார் சிலம்பு சுத்துறார்!

picture-016

எலுமிச்சம்பழம் கடிக்கப்போகும் இது  – சைவப் ‘புலி’

 

picture-072

அடடடா! என்ன ஒரு சந்தோசம் பாருங்க மூஞ்சியில!

புலி கூட நின்னு போட்டா பிடிக்கணும்னு ஒரே அடம் இந்தப்புள்ளைக்கு…..

 picture-081a

Advertisements

Comments on: "படப்பிடிப்பு" (18)

 1. சொல்லவேல்ல… ஊட்டி அனுபவத்தை பதிவிடுங்களேன்…

 2. ஏற்கனவே சொல்லியிருக்கேனே க்ருஷ்ணா! ஊட்டி பதிவு அடுத்து வரும்.

 3. ஜாலியா இருந்திருக்கும் போலிருக்கே திருவிழா!! 🙂

  புலி ரொம்ப சீரியஸா இருக்கு.:!!

 4. செம்….ம ஜாலியான திருவிழா! அடுத்த வருச திருவிழாவுக்கு பப்புவையும் கூட்டிட்டு வாங்க!

  புலி போலீஸ் ஸ்டேசன் முன்னால நிக்கிறதுனால ரொம்ப சீரியஸா இருக்கு 😉

 5. ஆஹா..அருமை வெயிலான்..பதிவு எப்போ ?

 6. நன்றி! ரிஷான்.

  பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.

 7. // ஆஹா..அருமை வெயிலான்..பதிவு எப்போ ?//

  எல்லாறும் கேக்குராங்க அப்படி என்னங்க பயணம் அது.

 8. // எல்லாரும் கேக்குறாங்க அப்படி என்னங்க பயணம் அது. //

  அதொண்ணுமில்ல கார்த்தி. நீங்க மூளப்பாளையத்துக்கு நோன்பிக்கு போவீங்கள்ல, அத மாதிரி எங்க ஊர் திருவிழாவுக்கு போனேங்க.

 9. ட்ரைலர் ஓட்டியாச்சு. படம் எப்ப ரிலீஸ்?

 10. // ட்ரைலர் ஓட்டியாச்சு. படம் எப்ப ரிலீஸ்? //

  படத்த சீக்கிரம் ரிலீஸ் பண்ணத்தான் வேல நடந்திட்டிருக்கு அண்ணாச்சி!

 11. “படம்” காட்டுனதெல்லாம் சரி…விரிவா விரைவா எழுதுங்கோகோகோகோ 😉

 12. // விரைவா எழுதுங்கோகோகோகோ //

  சரிங்கோகோகோகோகோ 🙂

 13. கம்பு சுத்துறவரு “படம்” காட்டுறாரே… 🙂

 14. // கம்பு சுத்துறவரு “படம்” காட்டுறாரே… //

  ஆமா கிரி!

  இதெல்லாம் திரைப்படத்துல காட்டுற மாதிரி ரீல் இல்லை ரியல் 😉

 15. வெயிலண்ணே, அந்தப் பதிவ எழுதிட்டு, இப்போ ஏண்டா இப்படி ஒரு பதிவெழுதுனொம்னு நானே பொலம்பிக்கிட்டிருக்கேன். அமீரகத்துலேந்து அப்துல்னு ஒரு அனானி என்னைக் குமுறு குமுறுன்னு குமுறிக்கிட்டிருக்கான். இதுல நானாவது ஒங்கள மெரட்டுறதாவது…. போங்க பாசு….

 16. // நானாவது ஒங்கள மெரட்டுறதாவது…. போங்க பாசு… //

  சும்மா தமாசு…… 😉

 17. நல்லா இருக்கு 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: