தொடுவானம்

தொலை வானம்

Windmill

தொடும் தூரம்

View

கடிபயணம்

Road

மறைபனி

Hill Top

காலடியில் பூமி

Mampara

View 1

இடரார்ந்த பாதை

சலியா இயற்கை

Dam

Pothundy Dam

‘மின்’மினி விளக்குகள்

Dark

படங்களனைத்தும் பெரிதாக்கி காணும் ‘வண்ணம்’ உள்ளது.

படங்களைப் பற்றிய விவரங்களுக்கு –  இங்கே  சொடுக்கவும் இங்கேயும்.

Advertisements

Comments on: "தொடுவானம்" (37)

 1. Beautiful Places. Nice Pictures.

  Trip Report please 😉

  Video is blocked in office 😦 Will see it later 😀

 2. முதல் தரமான புகைப்படங்கள்

  சொல்லி இருந்தா நாங்களும் வர முயற்சித்திருப்போம்.

  வாழ்த்துக்கள்

 3. வெயிலான்,
  நல்லாயிருக்கு படங்கள் எல்லாமே. அந்த முதல் படம் எப்போ எடுத்தீங்க. நான் பார்க்கவில்லையே.

 4. The Second Video is nice one. Remba kasta pattu thaan antha roadla(!?) vandi ottanum pola 🙂

 5. படங்கள் அசத்துகின்றன! மிகவும் ரசித்தேன்!

  பாறை படம்தான் கொஞ்சம் பயமாயிருந்துச்சு! 🙂

 6. வெயிலான் படங்கள் அருமை..

  அடுத்த மாதம் சந்திப்போம் 🙂

 7. காட்சிகள் மிக அழகாக்கப்பட்டிருக்கிறது.
  மின்மினி தான் சிகரம்.
  மற்றவையும் உயரம் தான் நல்லாருக்கு
  வெயிலான்.

 8. எல்லாப்படங்கலும் ரொம்ப அழக வந்திருக்குங்க தல

 9. ஆஹா.. ஜூப்பரப்பு.. 🙂

  சிவாவும் பதிவு போட்டுட்டாரா? நான் மட்டும் தான் சோம்பேறியா? ;))

  • ம்ஹீம்…… நாடோடி மட்டுந்தான் பதிவு போட்டிருக்கார்.

   நானும் படத்தப் போட்டு ஒப்பேத்திட்டோம்.

   அண்ணாச்சி பதிவுக்காக ஆவலுடன்………….

 10. wow! wonderful photos. Thanks for these photos sharing.

 11. எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்.

  பத்து வருடங்களுக்கு முன் அங்கே போனதற்கும் மூன்று மாதங்களுக்கு முன் போனதும் சேர்த்து இதுவரை ஆறு முறை அங்கே போயிருக்கேன். தூரத்தில் இருந்து பனி ஒரு புகை போர்வையாக எங்களை சூழ்ந்ததை மறக்கவே முடியாது…….

  நல்ல இடம். இது போலவே திருவனந்தபுரம் அருகில் இன்னும் இரண்டு இடம் இருக்கிறது. முடிந்தால் அங்கும் செல்லுங்கள்.

  • பத்து வருடங்களுக்கு முன்பேவா? அருமை!

   நாங்களும் பனிப்புகையினூடே அமர்ந்திருந்தோம்.

   திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள இடங்கள் பற்றி நீங்கள் எழுதினால் நன்றாயிருக்குமே!

   நன்றி விஜி!

 12. படங்கள் எல்லாம் மிக அருமை.. அசத்திட்டீங்க!

 13. எச்ச‌ல‌ண்டு…..ம‌ண்ட‌ காய‌ற‌ வேலையில் உங்க‌ ப‌னி போட்டோ ம‌றைப‌னி ப‌ட‌ம் பெரிய‌ ஆறுத‌ல்

 14. பிரபு.இரா said:

  எல்லா போட்டோவும் ரொம்ப அழகா இருக்குதுங்ண்ணா…. உங்களோட மொபைல்ல எடுத்ததாங்ண்ணா?

 15. அன்பு நண்பரே
  சுவாரசிய வலைப்பதிவு விருது தங்களுக்கு அன்புடன் வழங்கியிருக்கிறேன்.
  http://arivhedeivam.blogspot.com/2009/07/blog-post_23.html#comments

 16. படங்கள் அருமை! ரசித்தேன்!

 17. நல்ல ரசிக்கும்படியான வார்த்தைகளும் படங்களும்.

 18. அனைத்து படங்களும் அருமை.

 19. இதுப்போன்ற ஒரு ஊரிலேயே பிறந்து வளர்ந்திருந்ததால் மிகவும் ரசித்தேன். நன்றி. அடுத்த முறை எப்படியும் வர முயற்சிக்கிறேன் உங்களுடன்.

  • எனக்கு பிடித்த ஊர்களில் மஞ்சூரும் ஒன்று!

   நீங்கள் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் நல்லதொரு இடமாகச் சொல்லுங்கள். செல்லலாம்.

   நன்றி!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: