செவ்வகம்

Rectangle

ஒன்றிரண்டு

நாள் நான்கு

வகை

மினுமினுப்பு

வண்ண

வண்ணமாய்

வந்தமர்ந்தது

செவ் அகத்தில்…..

வந்தநாளாய்

எனைப்போல்

முகம்

தூக்கம்

தொலைத்த

துரதிரஷ்டசாலிகளோ

இவ்வெண்மீன்களனைத்தும்…..

டிஸ்கி : இந்தப் பதிவு குசும்பன் கண்ணில் படாமல் காப்பாற்று கூகிளாண்டவரே…….. 🙂

Advertisements

Comments on: "செவ்வகம்" (24)

 1. குசும்பன் said:

  //இந்தப் பதிவு குசும்பன் கண்ணில் படாமல் காப்பாற்று //

  அண்ணாச்சி கவிதைக்குதான் எதிர் கவுஜ எழுதமுடியும்! இது பினா வானா ஒன்னியும் செய்யமுடியாது:)

 2. இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை.. எனவே உள்ளேன் அய்யா மட்டும்..

 3. ஒன்னியும் புர்ல 😦

 4. ம்ம்ம்.. பட்டறைக்கு போறதுக்கு முன்னாடியேவா???

 5. சொக்கா, இந்த கவுஜயும், படத்துக்கும் விளக்கம் சொல்றவங்களுக்கு ப்ரீயா இதே கவுஜ போஸ்டில் அனுப்ப படும்…

 6. என்னவோ சொல்ல வர்றீங்கன்னு மட்டும் தெரியுது..

 7. //துரதிரஷ்டசாலிகளோ

  இவ்வெண்மீன்களனைத்தும்//

  என்னையும் ஆட்டையில் சேர்த்துக்கோங்க.

 8. புரிஞ்சமாதிரியும் இருக்கு..புரியாத மாதிரியும் இருக்கு…:-)

 9. நான் பாடம் படிச்சப்பவும் இந்த மாதிரி இருந்தது 😉

 10. ஆடிக் குடுவையில் மீன் !
  அலுவலக கேபினுள் நான் !

 11. ஆமாம்…..செவ் அகம், செவ்வகம் என்றால் என்ன?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: