‘நகர்’வு

Anklet

கடக்கும் வாகனப்

பின்னமர் பெண்

கைகளுள்ளிருக்கும்

மடிக்குழந்தையின்

வெளித்தெரியும்

சிறுகொலுசுக்கால்கள்

அழகென்றேன்…..

உடனடந்தவள்

பார்வையில்

சந்தேக எச்சம்

Advertisements

Comments on: "‘நகர்’வு" (50)

 1. “உடனடந்தவள்

  பார்வையில்

  சந்தேக எச்சம்” இதுக்கு என்னங்ண்ணா அர்த்தம்?

 2. இதுக்கெல்லாமா சந்தேகப் படுவாங்க..

  கவிதை நல்லாருக்குங்க அண்ணா..

 3. வெயிலான், நல்லா இருக்கு.

  ”கைகளுள்ளிருக்கும்” கைகளுக்குள் இருக்கும்
  ”உடனடந்தவள்” உடன் நடந்தவள்

  நல்ல கவிதையை ரொம்ப கஸ்டப்பட்டு படிக்க வச்சிட்டிங்கன்னு நினைக்கிறேன்.

 4. இந்த பொண்ணுகளே இப்படித்தான்..

  அதுக்காக குழந்தையை ரசிச்சா கூட சந்தேகப் பட்டா என்ன தான் செய்றது??

 5. படமும் கவிதையும் நல்லாருக்கு வெயிலான்.

 6. நல்லாருக்கு ரமேஷ்.

  ரவி சுப்பிரமணியனோட கவிதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது!

 7. மிகச் சிறந்த கவிதை.

  (ஏன்னா, எனக்கு புரியலை.. 🙂 )

 8. என்னாத்துக்கு சந்தேகம்.

  கவிதை புதிய ஸ்டைலில் இருந்தது.

 9. உங்களின் ரசனையை ஏற்கனவே புரியவைத்ததனால் சந்தேகமா அல்லது இன்னும் புரியவைக்காததால் சந்தேகமா. சந்தேகமா இருக்கு! :)))))

 10. தலைவா

  உங்களைப் பார்த்தா….சந்தேகம்

  இரத்தம் துடிக்குது

  படை கிளப்பவா

  (உறுதியா நினைச்சிருக்க வேண்டாமா-:))

  • சிவாண்ணே!

   உணர்ச்சிவசப்படாதீங்க. உடம்புக்கு ஆகாது.

   என்னது? உறுதியா நினைச்சிருக்க வேண்டாமாவா?

   இப்ப நான் படை கிளப்பறேன்……….

 11. கவிதையருமையென்றுச்சொல்லிச்செல்லவந்தேனிங்கு.

 12. வெயிலான் நகைச்சுவை கலந்த வரி… இந்த பெண்களே இப்படி தான் எனும் ஒரு சிறு நெடி கொஞ்சமாய் எட்டிப் பார்க்கிறது… ம்ம்ம்ம் ஆகட்டும் 🙂

 13. குழந்தையைத் தானே ரசிச்சீங்க? அப்புறம் ஏனுங்கண்ணா சந்தேகப்பட்டாங்க?

  கவிதை? நல்லா இருந்துதுங்க..

 14. யோவ் தயவுசெய்து தமிழ்ல பேசுங்கப்பா….

 15. கவிதை நல்லாருக்கு! 🙂
  படம் செம அழகு!

 16. //சிறுகொலுசுக்கால்கள்

  அழகென்றேன்…..

  உடனடந்தவள்

  பார்வையில்

  சந்தேக எச்சம்//

  எந்த காலை பார்த்திங்கன்னு சந்தேகமா இருந்திருக்கும்!

 17. நகைச்சுவை, உண்மை,படபடப்பு, மூன்று சேர்ந்த மொத்த கலவையான சிறப்பு.

  அப்படியே கட்டியணைத்து பறக்க விட்டு பரிதாபத்தில் பறந்து செல்லும் மானத்தைப்பற்றி (சிக்கிய துப்பட்டா) சற்று எழுதுங்களேன்.

  லாவகமான இந்த வார்த்தைகளைப் போல், நீங்களும் தினந்தோறும் சாலையில் பார்த்துக் கொண்டு தான் பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

  ஓத்துழைப்புக்கு நன்றி.

  தேவியர் இல்லம். திருப்பூர்

 18. கொலுசு போட்டோ நீங்கள் எடுத்ததா? நீங்கள் சொல்லாத கவிதை வரிகளை போட்டோ சொல்கிறது!

 19. தமிழன்-கறுப்பி... said:

  //சந்தேக எச்சம் //

  ம்ம்ம்…

  சின்னக்கொலுசு..அழகு…

 20. கவிதை…கவிதை…..எங்கே படிங்க பார்ப்போம்!! கலக்கிட்டீங்க வெயிலான்.நீங்க வெயிலானா? கவிதையானா?!!

 21. மிக அருமையா சொல்லியிருக்கீங்க வெயிலான் அண்ணா.

  சிம்பிள் & அண்ட்; சூப்பர்

  //சஞ்சய்
  மிகச் சிறந்த கவிதை.

  (ஏன்னா, எனக்கு புரியலை.. ) //

  இவருக்கெல்லாம் புரிஞ்சுருந்தா தான் ஆச்சரியமே!!

 22. நல்ல கவிதை! ஹையா! எனக்கும் கவிதை புரியுது 😀

 23. நீண்ட இடைவெளிகள் விட்டு சொற்பமா எழுதினாலும்…. அருமை !!

 24. இருக்கு… சந்தோஷமா இருக்கு… எழுதுறீங்க… அடிக்கடி எழுதுறீங்க… எழுதுங்க… தொடர்ந்து எழுதுங்க….

  [மணிரத்னம் டயலாக் மாதிரி படிங்க]

 25. Do all of us have courage to face our difficulties s we have but it is hidden search yourself with in you , you will find a solution .Go deep inside yourself you will find wonders.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: