அலையலையாய்

sunlight_std

ஏதோ ஓரிரவில்

பார்வையில்

பயணத்தில்

பாடலில்

உந்நினைவு

கடத்தும் போது

மனம் மலரவும்

கருகவும் மக்கவுமாய்

மாறி மாறிப் பல

ரசாயன மாற்றங்கள்

Advertisements

Comments on: "அலையலையாய்" (24)

  1. கவித ‘ஐ’ ?!!! உங்கள் கவிப்பார்வையிலா..?? :)) நல்லாருக்கே

  2. நல்லா இருக்கு தல !

  3. ஏதோ நினைவுகள், கனவுகள் , மனதிலே மலருதே
    பாட்டு நினைவுக்கு வருது

  4. குட்டி அலை.
    என்றாலும் அலைதானே.
    அழகு.

  5. நகர்வு நிகழ்வை நகர்த்தி உள்வாங்கி விட்டது.?

    சந்தோஷம்.

    சற்று மாற்றி உந்நினைவை?

    இதைத்தான் இன்றைய திரைப்பட உலகத்தில் “கெமிஸ்ட்ரி ” என்கிறார்களோ?

    • உந்நினைவு என்ற வார்த்தை மேல் கீழ் உள்ள வார்த்தைகளை இணைக்கும்.

      உந்நினைவை என்ற வார்த்தை கீழுள்ள வார்த்தைக்கு மட்டுமே இணைப்பாக இருக்கும்.

      நன்றி ஜோதிஜி!

  6. உந்நினைவு

    மனதில் இரசாயன மாற்றங்கள்

    பட்டைய கிளப்புதுங்க கவிதை

    வாழ்த்துக்கள் தல

    ஆனால் சோகம் இல்லாமல் உடலிலும் என்ன மாற்றங்கள் அப்படின்னு கவிதை அடுத்த வரும்னு எதிர்பார்க்கிறேன் :))

    • சிவாண்ணே!

      ரொம்ப நாளாய் வரைவிலிருந்ததை எனக்கே பிடிக்காமல், திருப்தியில்லாமல் வெளியிட்டேன். பட்டைய கிளப்புதுனு வேற சொல்றீங்க. நீங்க ரொம்ப நல்லவர்ண்ணே!

  7. அருமை ரமேஷ்…

    //உந்நினைவு// சரியா? “உன்நினைவு” சரியா??

  8. தலைப்பு சூப்பருங்ண்ணா! கல்லூரி ஞாபகமா??? நல்லா இருக்குதுங்ண்ணா.

  9. உந்நினைவை என்ற வார்த்தைப் பிரயோகம் பிடித்திருந்தது…

  10. //கடத்தும் போது//

    கடக்கும் போது…?

  11. காதல் என்பதே ரசாயன மாற்றம்னு தானே சொல்ல வர்றிங்க!

  12. ரொம்ப நாள் கழிச்சி ‘ஆள’ப் பாத்தீங்களோ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: