பொதிகை மலை

நெருங்கிய உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்ற போது அலைபேசியில் எடுத்த சுமாரான படங்கள் இங்கே ஒரு வரலாற்றுத் தகவலுக்காக 🙂

06092009011

அருவி செல்லும் பாதையில்....

அருவியிலிருந்து வரும் தண்ணீர் குளமாக தேங்கிக் கிடக்குமிடத்தில் படகுச்சவாரியும் நடக்கிறது.

ஆர்ப்பரித்து விழும் அருவி

ஆர்ப்பரித்து விழும் அருவி

மழையின் காரணமாய் அருவியில் குளிப்பதற்கு தடை.

ஐந்தருவி மூன்றருவியாக

ஆர்ப்பரிக்கும் அருவி

ஐந்தாக பிளவு படும் அருவி மழை நீரின் அடர்த்தியினால் நான்காக காட்சியளிக்கிறது.

சாரலுடன்

நான்கருவி

அதிகாலையில் (3-5) அருவிக் குளியல் மழைக்கு முன் முடித்தாயிற்று.  திரும்பவும் மனித நடமாட்டமற்ற அருவியின் ஆர்ப்பரிப்பைக் காணச்சென்றோம்.

சாரல் தெறித்த போது

சாரல் தெறித்த போது

படமெடுக்கும் போது தெறித்த சாரல் படத்துக்கு உயிரூட்டுகிறது.

இவர் இல்லாமல் குற்றாலமா?

இவர் இல்லாத அருவிக்கரையா?

Comments on: "பொதிகை மலை" (47)

 1. நல்லா இருங்க வெயிலான்..நல்லா இருங்க

 2. ///கிரி
  நல்லா இருங்க வெயிலான்..நல்லா இருங்க
  ///

  ஒரு பெரிய ரிபீட்டு…..

 3. வாழ்க்கையை வாழ்ந்திட்டிருக்கற மனுஷன்யா நீ! நல்லா இரு!!!

 4. இரா. சிவக்குமரன்

  ///கிரி
  நல்லா இருங்க வெயிலான்..நல்லா இருங்க
  ///

  ஒரு பெரிய ரிபீட்டு…..

  athai vida
  periyyya ripeettu………..

 5. இப்பவே போகனும்ங்ற ஆசையைக்கிளப்புது உங்கள்
  நிழற்படம்.

 6. ஏதாச்சும் சொல்றது.? வெறும் போட்டா போட்டா ஆச்சா.?

 7. சந்தோஷமா?எதோ நல்லாயிருந்தா சரி.

  ஓ இது நெருங்கிய உறவினர் வீட்டிற்கு செல்லும் போது எடுத்ததா,அதானப் பார்த்தேன் எங்கே என்னைய விட்டு விட்டு தனி ட்ரிப்போன்னு நெனச்சிட்டேன்.

  சிவா,கும்க்கி அடுத்த முறை வெயிலானை நேரில் கவனிச்சிக்குவோம்.
  :))

 8. படங்கள் கலக்கலாகவே இருக்கின்றன. குறையொன்றும் இல்லை!

 9. ///நாடோடி இலக்கியன்
  சந்தோஷமா?எதோ நல்லாயிருந்தா சரி.

  ஓ இது நெருங்கிய உறவினர் வீட்டிற்கு செல்லும் போது எடுத்ததா,அதானப் பார்த்தேன் எங்கே என்னைய விட்டு விட்டு தனி ட்ரிப்போன்னு நெனச்சிட்டேன்.

  சிவா,கும்க்கி அடுத்த முறை வெயிலானை நேரில் கவனிச்சிக்குவோம்.///

  கண்டிப்பா நல்லமுறையில் கவனிச்சிக்குவோம்!!

 10. வெயிலான்!

  உங்களது அருவிப் படங்கள் குற்றால ஆசையை மீண்டும் தூண்டிவிட்டது….அருமை…!

 11. ‘அவர்’ இல்லேன்னா அழகு ஏது?

  ரொம்ப சிந்தனையிலே இருக்கார் போல!

  சூப்பர்.

 12. மொதல்லயே சொல்லியிருந்தா அட்டகாசமான ரெஸ்ட் ஹவுஸ் ஏற்பாடு பண்ணியிருப்பேனே?

 13. எங்க வீட்டு வாசல்ல நின்னு பார்த்தால் அருவி கொட்டுறது தெரியும்… அத்தனை பக்கத்துல இருந்தேன்… ஹூம்… இப்போ வீட்டு வாசல்ல நின்னு பார்த்தா எதுத்த வீட்டு மாமா எச்ச துப்புறதுதான் தெரியுது… ஏங்க இப்படி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க!

  • குற்றாலமா உங்களுக்கு? மரியா கேண்டீனை படிச்சிட்டு உங்களுக்கு திருநெல்வேலினு நினைச்சிட்டிருந்தேன்.

   // ஏங்க இப்படி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க! //

   🙂 நீங்க ஊரை மறக்காம இருக்கணும்ல!

 14. படங்கள் கலக்கலா நல்லா இருக்கிறதுங்க

 15. பார்க்கும் போதே குளிருதே…..

 16. கண்களை மூடி தண்ணீர் விழும் ஓசை கேட்டால் வீட்டுக்குள் இருந்து கொண்டே குற்றாலத்திற்கு போய் வந்த உணர்வு.

  வாலியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன – “மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல் வழியுது வழியுது வெள்ளையருவி.
  அருவியை முழுவதும் பருகி விட ஆசையில் பறக்குது சின்ன குருவி”

  உங்களை போன்றவர்கள் மூலமாக தான் என்னை போன்றவர்கள் தமிழையும் இயற்கையையும் ரசிக்க முடிகிறது. அருமையான வலைப்பதிவு! அந்த வீடியோவுக்காக ஒரு பிரத்தியேக நன்றி வெயிலான்!

 17. நல்லா வந்துருக்கு தல!

 18. நேரா நானே போயிட்டு வந்த மாதிரி ஒரு உண்ர்வுங்ண்ணா, படங்கள் சூப்பருங்ண்ணா….

 19. கார்த்திக் said:

  ஒவ்வொன்னும் அட்டகாசமான படங்கள் தல

  விடியோ பதிவும் அருமை :-))

 20. நல்லா இருக்கு மக்கா…

 21. வாழ்க்கையை அனுபவிக்கவே பொறந்தவிங்க நீங்க.

  • இது என்னங்க பெரிய விசயம் கொல்லான்? நீங்களும் இரவு பேருந்தில் கோவையிலிருந்து சென்றால் காலையில் குற்றாலத்தில் இருக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: