சொக்கப்பனை

Child

பள்ளியூட டவுசர் சட்டையே

புதுத்துணியாவும்

வெல குறைஞ்ச

ஓலை வெடியே வேட்டாவும்

பெரிய வீட்டு புஸ்ஸு

வேட்டு சொக்கப்பனயாவும்

பலாரச் சீட்டுக்காரருக்கு

கட்டுப்படியாவதே

நம் வீட்டு பலகாரமாவும்

கழிச்ச தீவாளிக்கு

இணையில்லை

இப்போதையவைகள்….

Advertisements

Comments on: "சொக்கப்பனை" (28)

 1. கொன்னுட்டீங்க…

  அந்த கருப்பு வெள்ளை புகைப்படமும், அதிலுள்ள மெல்லிய புன்னகையும், அப்புறம் கொஞ்சம் யோசித்து படிக்கப்பட்ட கவிதையும்………….

 2. யப்பா! நல்லா இருக்குற மாதிரிதான் இருக்கு, படங்கள தேர்வு செய்யறதுல ரசனக்காரரய்யா நீர்!

 3. ஜூப்பரு !

 4. உண்மை, பகிர்ந்து அளித்து விடிய காத்து வெடித்த பட்டாசுகளும், டெய்லர் கடையில் காஜா பையன் கையில் இருந்து பிடுங்கி வந்து அணிந்த ஆடைகளும், பலகார சீட்டு இனிப்பும் ……………இனிமேல் வரவே வராது என்றே நெனைப்பே தொண்டை அடைக்க செய்கிறது. இழந்து பெற்ற இந்த தீபாவளி இனிக்கவே இல்லை.

 5. அருமை வெயிலான்.
  புழங்குசொல்லோடு கவிதையும், படமும் அருமை.

 6. கார்த்திக் said:

  // நம் வீட்டு பலகாரமாவும்

  கழிச்ச தீவாளிக்கு

  இணையில்லை

  இப்போதையவைகள்….//

  உண்மையான வரிகள்.

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

 7. //இப் “போதை” யவைகள்….//

  இப்படி தாங்க எனக்கு தெரியுது!

 8. சூப்பர்ப் அண்ணா!

 9. சூப்பர் கவிதை….. சூப்பர் போட்டோ……..

  அது ஒரு கனாக் காலம் சார்…..

 10. Classic Lines. As usual rocking Veyilaan.

 11. கருப்பு வெள்ளை புகைப்படம் நல்லா இருக்குதுங்ண்ணா…
  கவிதையும் நல்லா இருக்குதுங்ண்ணா…

 12. ஆதிமூலகிருஷ்ணன் said:

  நல்லதொரு படைப்பு.!

 13. I feel little shy to write 2 months after Deepavali, but this is so good that it swept away my shyness. True words! That was how my Deepavalis too!

  By the way, where did you take that photo?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: