கையாலாகாதவன்

child statue

னைவியின் 
கருக்கலைப்புக்கு 
கைமாற்று கேட்டவனிடம் 
சொல்ல நினைத்ததும்
சொல்லாது விட்டதும்
கடனைக் காட்டிலும்
அதிகமென்றாலும்

மனங்கலைத்துக்
கொடுத்தேன் 
தடுக்கவில்லை
Advertisements

Comments on: "கையாலாகாதவன்" (40)

 1. கடைசி மூன்று வரிகள் தனித்துப் படித்தாலும் வேறு பொருள்தரும் அதிசயத்தை ரசித்தேன் தலைவரே…

 2. என்னது இது? மனங்கலைத்தா? மனம்கலைந்தா?

 3. கடைசி மூன்று வரிகள்…..

  ம்ம்ம்ம்ம் ……

 4. பின்றீங்க நண்பா….

 5. ஹெட்டர் போட்டோ அட்டகாசம் அதை முதல்ல பார்த்து ரசிச்சுட்டு பிறகு வாரேன் கவிதைக்கு 🙂

 6. கவிதை அருமை!

  – என்னது இது? மனங்கலைத்தா? மனம்கலைந்தா?
  – எனக்கும் இதே கேள்விதான்?

 7. கடைசி வரிகள் கலக்கல்

 8. தலைவரே!

  //சொல்லாது விட்டதும் கடனைக் காட்டிலும்
  அதிகமென்றாலும்//

  சூப்பர்… ஆனா நீங்க சொல்லியிருக்கலாம்.:-(

 9. கவிதையும்,தலைப்பும் அருமை.

 10. மிகவும் அருமை வெயிலான்….

 11. சொல்ல நினைத்தும், சொல்லாமல் விட்டதும்……
  மனதை வலிக்கச் செய்கிறது.

 12. சொல் புதிது பொருள் புதிது.
  கவிதையின் அடர்த்தியும் அருமை வெயிலான்.

 13. superb anna!

  enga annan elathulayaum king !!!!

 14. நல்லா இருக்கு தல. சில வரிகளிலேயே சிந்திக்க வைக்கிறது.

  அனுஜன்யா

 15. சூப்பருங்கோ……….கலக்கலுங்கோ..

  வாழ்த்துக்கள்….

  பொன்கா.

 16. மனங்கலைத்துக்

  ’மனதை நீங்களாகவே கலைத்து..’

  நடந்ததை அப்படியே ஒரே ஒரு வார்த்தையில்..

  அதுதான் வெயிலான் ரமேஷ்..

  வாழ்த்துக்கள்

 17. தலைவரே…. எங்கியோ போயிட்டிங்க….

  அருமை… சூழலை ரசிக்கமுடியவில்லை… கவிதையை ரசித்தேன் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: