உதவுங்கள்!!!!

நண்பர் முத்துராமனின் சிகிச்சை செலவுக்கு தங்களால் முடிந்ததை உதவுங்கள்.

நண்பர் ச.ந.கண்ணனின் பதிவு

நண்பர்களே,

கிழக்கு பதிப்பகத்தில் என்னுடன் பணியாற்றிய முத்துராமன் என்கிற என் நண்பர் (வயது 33) இப்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். டயாலிஸி்ஸுக்கான மருத்துவச் செலவே மாதம் ரூ. 16,000 ஆகிறது.

கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

பலபேர் உதவினால் மட்டுமே சீக்கிரத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும் என்கிற நிலைமை.  எனவே உங்களால் முடிந்த தொகையை தந்து உதவுமாறுகேட்டுக்கொள்கிறேன்.  சிறு உதவியாக இருந்தாலும் அது நிச்சயம் நண்பரின்வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இதுதொடர்பாக உதவக்கூடிய டிரஸ்டுகளில் உங்களுக்குப் பரிச்சயம் இருந்தாலும் சொல்லவும்.

முத்துராமன் அக்கவுண்ட் எண் :

Name – Muthuraman
State Bank of India (Mogappair) a/c no –  30963258849
IFS code no – 5090

MICR code :  600002118

முத்துராமன் முகவரி :

Muthuraman,
7/551, JJ Nagar West,
Near ERI Scheme Velammal School,
Mugappair West,
Chennai – 600037
Tamil Nadu. India.
Advertisements

Comments on: "உதவுங்கள்!!!!" (2)

  1. ஆதிமூலகிருஷ்ணன் said:

    உதவிகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என நம்புகிறேன் வெயிலான். நண்பர் முத்துராமன் நலம்பெறட்டும்.!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: