ஈழம்

‘கனவு’ என்ற இலக்கிய இதழ் திருப்பூரிலிருந்து வெளியாகிறது.  எழுத்தாளர். சுப்ரபாரதி மணியன் 22 வருடங்களாக நடத்தி வருகிறார்.  சில நாட்களுக்கு முன், அவரைச் சந்திக்க நேர்ந்த போது கனவைக் கையில் கொடுத்தார்.

அக்டோபர் ‘கனவு’ இதழில் கவிஞர் சிற்பியின் ஈழம் என்ற தலைப்பின் கீழ் வெளியான கவிதையொன்று ……

டொராண்டோவில்
புலம் பெயர் மக்கள் ஊர்வலம்
சிறுவன் கையில் தட்டி
“உயிர்த்தெழுவோம்
உயிர்த்தெழுவோம்”

பக்கத்தில் சென்று கேட்டேன்
“தலைவர்
உயிரோடிருக்கிறாரா”?

சுட்டும் விழிச் சுடரோடு
சுடச் சுட வந்தது பதில்:
“தெரியாது
உயிரோடு இருக்கிறார்கள்
துரோகிகள்”
Advertisements

Comments on: "ஈழம்" (22)

 1. தலைவரே! அருமையான தேர்வு, இந்த கவிதை.

 2. //கனவைக் கையில் கொடுத்தார்//

  இதுவே கவிதை மாதிரி இருக்கு….. 🙂

  கவிதை கனம் 😦

 3. அன்பின் வெயிலான்,

  உங்களுக்கு கிடைத்த கனவை, எங்களுக்கும் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

 4. ஆதிமூலகிருஷ்ணன் said:

  சிறப்பு.

 5. ‘கனவு’ என்ற இலக்கிய இதழ் எப்படி வாங்க முடியும்?

 6. நச் கவிதை.

  அவரவர் ஆதாயத்திற்க்கு “இருக்கார்””போயிட்டார்””வருவார்” என குழப்பிக்கொண்டிருக்க, இந்த கவிதை கொஞ்சம் தன்னம்பிக்கை அளிக்கிறது..

  முனை மழுங்கடிக்கப்பட்ட ஆயுதம் சுமந்து செல்பனுக்குத்தான் துயரம்.

 7. இதற்குப் பெயர் கவிதை இல்லை, பஞ்ச் டயலாக். இதைப் பாராட்ட பைத்தியக்காரன் வேறு. ஹூம்!

 8. அருமையான கவிதைங்ண்ணா….

 9. நல்ல கவிதை வெயிலான். எனக்கு ஏதாவது நல்ல பத்திரிகை subscription செய்ய வேண்டும். Please suggest.

 10. Really superb.i’m a new guest to ur site from tirunelveli.
  continue this job

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: