நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் திருப்பூர் சந்திப்புக்கு வர இசைந்துள்ளார்கள். நிகழ்வில் தனது பயணங்களைப் பற்றி உரையாற்றவிருக்கிறார். அதைத் தொடர்ந்து வாசகர்கள், நண்பர்கள் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.
நண்பர்கள் அனைவரையும் நிகழ்வுக்கு அன்போடு வரவேற்கிறோம்.
Comments on: "எட்டுத் திக்கும்….." (1)
வாழ்த்துக்கள்.