பங்குனிப் பொங்கல்

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,

எங்க ஊர்ல திருவிழா.

ஊர்ல பங்குனிப் பொங்கல்.

ஊர்ல நோன்பி.

ஊர்ல கோயில் கொடை.

ஊர்ல கொடி ஏத்தியிருக்கு.

ஊர்ல பொங்கச் சாட்டியிருக்கு.

எல்லா ஊர்க்காரங்களுக்கும் புரியிற மாதிரி சொல்லியாச்சு.

எல்லாரும் வாங்க.  திருவிழாவை வேடிக்கை பார்த்துட்டு வரலாம்.

படங்களுக்கு நன்றி – VHND & MYVNR.

படப்பிடிப்பு

பதிவு எழுதியே ரொம்ப நாளாச்சு!

வெறும் பின்னூட்டவாதியாகவே இருக்கிறேன்.

அதனால், இப்போதைக்கு ரெண்டு மூணு படங்கள் மட்டும்.

picture-010

சின்ன வாத்தியார் சிலம்பு சுத்துறார்!

picture-016

எலுமிச்சம்பழம் கடிக்கப்போகும் இது  – சைவப் ‘புலி’

 

picture-072

அடடடா! என்ன ஒரு சந்தோசம் பாருங்க மூஞ்சியில!

புலி கூட நின்னு போட்டா பிடிக்கணும்னு ஒரே அடம் இந்தப்புள்ளைக்கு…..

 picture-081a